Categories
அரசியல்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.424 உயர்வு..!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.424 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.38,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.53 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,770-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.90 அதிகரித்து ரூ.66.30 -க்கு  விற்பனை செய்யப்படுகிறது.      

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு போன சமயம்… வீட்டின் பூட்டை உடைத்து… ரூ. 3,00,000 மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை..!!

கவரப்பேட்டை அருகே பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ. 20 ஆயிரம் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகேயுள்ள அய்யர்கண்டிகை கிராமத்தில் வசித்துவருபவர் முனுசாமி. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவரும் இவர் காலை சென்றால் மாலை வீடு திரும்புவார். வழக்கம் போல் இன்றிவர் வேலைக்குச் சென்றுவிட்டு, மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே […]

Categories

Tech |