Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலைத்தில் ரூ. 37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..!!

சர்வதேச விமான நிலைத்திற்குக் கடத்தி வரப்பட்ட, ரூ. 37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்குத் துபாயிலிருந்து கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.அப்போது துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது நபில் (24), சென்னையைச் சேர்ந்த சையத் அப்துல் கரீம்(35) ஆகியோரை சுங்கத்துறையினர் விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் தனியறைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அட பாவி….. இப்படியா யோசிப்ப… ”முடிக்குள் தங்கம்”… அயன் பட கடத்தல் …..!!

தலை முடியை கட் செய்து அயன் பட பாணியில் தங்கம் கடத்திய இளைஞன் கைது செய்யப்பட்டான். வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் அதிகரிக்க அதிகரிக்க பல்வேறு குற்ற , திருட்டுச் சம்பவங்கள் நிகழ்வது கவலை அளிக்கின்றது. குறிப்பாக திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் அதிகளவில் இளைஞர்கள் ஈடுபடுவது வேதனையின் உச்சம். இப்படி இவர்கள் மேற்கொள்ளும் கொள்ளை சம்பவம் வித்தியாசத்தையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதோடு காண்போரை  விநோதத்தில் உறைய வைக்கின்றது. அப்படி சம்பவம் தான் கேரள கொச்சி விமான நிலையத்தில் […]

Categories

Tech |