Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“புனித வெள்ளியையொட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு”… ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு…!!!

நேற்று புனித வெள்ளியையொட்டி சேலத்தில் உள்ள பல தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றார்கள். அதன்படி நேற்று புனித வெள்ளியானது கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் புனித வெள்ளி அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை ஊர்வலமாக நடத்தப்படும். இந்நிலையில் நேற்று சேலத்தில் உள்ள தேவாலயங்களில் சிலுவை பாதை ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் சிலுவையை ஒருவர் தூக்கி வர ஆயுத படை வீரர்கள் அவரை சவுக்கால் அடித்த […]

Categories

Tech |