பாதுகாப்பு படை வீரர் 90 வயது மூதாட்டியை பத்திரமாக தூக்கிக்கொண்டு ரயிலில் ஏற்றி விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடை எண் 8-ல் வந்து நின்றுள்ளது. அப்போது ஒவ்வொரு பயணிகளும் வேகமாக ரயிலுக்குள் ஏறியுள்ளனர். இந்நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ரயில் புறப்பட தயாரான கடைசி நிமிடத்தில் ரயிலில் முயற்சிசெய்து “ரயிலை நிறுத்துங்கள்” என எஞ்சின் டிரைவரைப் பார்த்து கத்திக்கொண்டே நடைமேடை படிக்கட்டில் […]
Tag: goodness
சிம்மம் ராசி அன்பர்களே, இன்று எதிர்பாராத வகையில் உங்களுக்கு நன்மைகள் நடக்கும் நாளாகவே இருக்கும். உங்களுடைய அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும். நல்ல பலன்கள் கிடைக்கும். அக்கம்பக்கத்தாரிடம் அதிகம் அன்பு பாராட்டக் கூடும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி சிறப்பாகவே இருக்கும். பணவரவும் திருப்திகரமாகவே இருக்கும். பெற்றோரின் தேவையை நிறைவேற்றுவீர்கள். இன்று பிரச்சனைகள் அற்ற நாளாகவே இருக்கும். விவேகத்துடன் நடந்து கொள்வீர்கள். சிலரது காரியங்கள் உங்களுக்கு வெறுப்பை உண்டாகலாம். அதனால் நீங்கள் கொஞ்சம் கோபம் அடையலாம். எந்த விஷயங்களையும் தீர […]
காலையில் நாம் இந்த உளுந்தம் கஞ்சியை சாப்பிட்டால் உடலுக்கு அத்தனையொரு புத்துணர்ச்சி: உளுத்தம் பருப்பு உடலின் வலிமையை அதிகரித்து பலத்தை ஏற்படுத்தும். அத்தகைய உளுத்தம் பருப்பை நாம் அனைவரும் இட்லி, தோசை, வடை என செய்வதற்கு பயன்படுத்துகிறோம். ஆனால் இதனைக் கொண்டு காலை வேளையில் கஞ்சி செய்தும் சாப்பிடலாம். அதுமட்டும் இல்லாமல் தித்திப்பாக வேண்டுமென்றால் வெல்லம் அல்லது கருப்பட்டி போட்டும் சமைத்து பால் ஊற்றி சாப்பிடலாம்.. தேவையானவை : சுக்கு பொடி […]
சுவைகளின் வகை ஆறு,, அவை: உணவுகளில் அறுசுவையும் இருக்கிறது, என்று பலர் சொல்ல நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆறு வகையான சுவை உணவில் அதிகம் சேர்க்கப்படுகிறது இயற்கையாகவே அமைந்துள்ளது.. இதனால் அறுசுவை என்ன நன்மைகள் தரும் நாம் சாப்பிடும் உணவு. இனிப்பு: நம்மில் பல பேர் விரும்பி சாப்பிடும் சுவை இனிப்பாகும். அளவாக இனிப்பை உட்கொண்டால் உடலுக்குப் பலத்தை தரும். அளவுக்கு மீறி இனிப்பைச் சாப்பிட்டால் உடற்பருமன் ஏற்பட்டும், உயிருக்கும் கூட எமனாக மாறிவிடும். பழவகைகள்,கருப்பட்டி,பனங்கற்கண்டு, வெல்லம் ஆகியவற்றைச் […]