Categories
அரசியல்

கூகுளில் அதிகம் தேடப்பட்ட நோய்கள்…. என்னென்ன தெரியுமா….?

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் கூகுளை பயன்படுத்தி தனக்கு தேவையானவற்றை தேடி பெறுகின்றனர். அவ்வாறு அதிகம் தேடப்படும் பட்டியலை வருடம் தோறும் Year in search என்ற பெயரில் google நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான Year in search ஐ கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நோய்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. கொரோனா என்ற தொற்றுநோய் சீனாவின் வுஹான் மாகாணத்தில் 2019 இல் தொடங்கியது. அதன்பிறகு […]

Categories
மாநில செய்திகள்

“25 ஆண்டுகளில் இல்லாத தேடல்”… சாதனை படைத்த கூகுள் ட்ராபிக்… சுந்தர் பிச்சை ட்வீட் பதிவு…!!!!!!

கத்தாரில் நேற்று இரவு நடைபெற்ற கால்பந்து உலக கோப்பையை அர்ஜென்டினா அணி வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் பிரான்சை  4-2 என பெனால்டியில் தோற்கடித்து சாம்பியன் ஆகி உள்ளது. நீண்ட நேரத்திற்கு பின் இரண்டு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தது. அதன் பின் பெனால்டி பகுதியில் 4-2 என அர்ஜென்டினா வென்று கால்பந்து உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது. அர்ஜென்டினா அணி 1978,, 1986- ஆம் வருடத்திற்கு பின் தற்போது மூன்றாவது உலக கோப்பையை வென்றுள்ளது. மேலும் இறுதி சுற்றில் […]

Categories
தேசிய செய்திகள்

Gmail சுத்தமாக வைப்பது எப்படி…? இதோ உங்களுக்கான சில ஈஸியான வழிமுறை…!!!!!

உலகில் உள்ள முதன்மை இணையதள வாசிகள் பயன்படுத்துகிற ஒரு இமெயில் என்றால் அது கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் தான். இந்த ஜிமெயில் மூலமாக நாம் பல வகையான செயல்களில் உள்நுழைய பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது பல செயல்களில் நாம் புதிய கணக்கு திறப்பதற்கு நமக்கு இது உதவுகிறது. மேலும் தற்போது வங்கி கணக்குகளில் நாம் இந்த ஜிமெயில் பயன்படுத்தி நமது வங்கி கணக்கு குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள் சிலவற்றை இங்கே காண்போம். *முதலில் […]

Categories
Tech டெக்னாலஜி தேசிய செய்திகள்

Google Chrome Browser பயனர்களே….. புது அப்டேட் வந்திருக்கு…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!!!

உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இருக்கிறது. இணையதளம் இயக்கம் இன்றி உலகத்தின் இயக்கம் இல்லை என்ற நிலை மாறிவிட்டது. இருந்தாலும் இணையத்தில் அனைத்து பயன்பாடுகளும் நடந்தாலும் அதில் எதற்கும் பாதுகாப்பு இல்லை என்பது உண்மைதான். இதில் பயனாளர்களுக்கு ரிஸ்க் என்பது ரொம்பவே அதிகம். அந்த அடிப்படையில் பிரைவசி அச்சுறுத்தல் என்பது தற்போது வழக்கபோல் ஆகிவிட்டது. உலகளவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் பிரவுசர்களில் ஒன்றுதான் கூகுள் ஆகும். அந்த பிரவுசரில் பயனாளர்கள் தேடும் அனைத்தும் அதன் சர்வரில் சேமிக்கப்படுவதாக […]

Categories
டெக்னாலஜி

ஜியோபோன் நெக்ஸ்ட் விலை இவ்வளவு தானா?

ரிலைன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ போன் நெக்ஸ்ட் இந்திய விற்பனை விபரங்களை அறிவித்து உள்ளது. கூகுள் மற்றும் ஜியோ கூட்டணியில் உருவாகியிருக்கும் ஜியோ போன் நெக்ஸ்ட் ரூபாய் 6499 ஆகும். எனினும் மேலும் மாத தவணை செலுத்தியும், இந்த போனை வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜியோ போன் நெக்ஸ்ட் நவம்பர் 4 ஆம் நாள் முதல் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த போன் 30,000க்கு மேல் உள்ள விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

Categories
உலக செய்திகள்

பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்…. சுந்தர் பிச்சைக்கு கடிதம்…. அறிமுகப்படுத்தப்படும் புதிய பாதுகாப்பு திட்டங்கள்….!!

கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சைக்கு ஒரு கடிதத்தை எழுதி அதில் பெண்களுக்கு ஏற்படும் அவலங்களையும் துன்பங்களையும் குறிப்பிட்டு அதற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கூகுள் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் பணியாற்றிய எமி நியபெல்ட் என்பவர் THE NEWYORK TIMES பத்திரிக்கையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது “கூகுள் அலுவலகத்தில் பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் […]

Categories
உலக செய்திகள்

Google, Facebook-க்கு செக் வைத்த ஆஸ்திரேலிய அரசு… அதிரடி உத்தரவு…!!!

ஃபேஸ்புக் மற்றும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் சமூக ஊடகங்களை அதிக அளவு பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற ஊடகங்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா ஒரு கட்டுப்பாடு விதித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

வங்கி தகவல் திருட்டு…. மிக மிக ஆபத்து….. 17 APPS-க்கு தடை….. கூகுள் அதிரடி….!!

தரவுகளை திருடுவதாக கூறி கூகுள் நிறுவனம் 17 செயலிகளுக்கு  தடை விதித்துள்ளது.  சமீப நாட்களாகவே மக்களின் தரவுகளை திருட கூடிய அபாயம் இருப்பதாக கூறி பல செயலிகளை மத்திய அரசு தடை செய்து வருகிறது. கூகுள் நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய செயலிகளை தடை செய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து, தற்போது கூகுள் நிறுவனம் தற்போது ஆபத்தான செயலிகளின் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாமே தெரிஞ்சிடும்…. “பயப்படவேண்டாம்” GOOGLEஇன் அசத்தல் கண்டுபிடிப்பு….!!

வெள்ள பாதிப்புகளை கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சில நாட்களாகவே இந்தியாவின் வடமாநிலப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே வெள்ள பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பலர் உயிரிழந்தும், பலர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியும்  வருகின்றனர். எனவே இதனை தடுப்பதற்காக கூகுள் நிறுவனம் இந்தியாவிற்கு என தனியாக புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம் இந்தியாவில் வெள்ள பாதிப்பு பகுதிகள் குறித்து எளிதில் அறிந்து […]

Categories
உலக செய்திகள்

இனி கணக்குல புகுந்து விளையாடலாம்….. கூகுளின் அசத்தல் கண்டுபிடிப்பு….!!

கணிதப் பாடத்தில் சிரமங்களை சந்திப்பவர்களுக்காக கூகுள் நிறுவனம் அசத்தலான வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. பள்ளி, கல்லூரி என எந்த கல்வி வளாகத்தில் படிக்கக்கூடிய மாணவர்களாக இருந்தாலும் சரி, பெரும்பாலானோருக்கு கணிதப் பாடங்கள் என்பது சிரமமான மற்றும்  கசப்பான ஒன்றாக இருக்கும். இதனை மாற்றும் வகையிலும்,  மாணவர்களே தானாக கணிதம் பயிலும் வகையிலும் கூகுள் லென்ஸ் செயலியில் புதிய வசதி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மாணவர்கள் கடினமான கணக்குகள், சமன்பாடுகளை ஸ்கேன் செய்து, ஒரே ஒரு புகைப்படம் […]

Categories
தேசிய செய்திகள்

15 வது இடம்…. “கொரோனா பயம் விட்டு போச்சு” விபரங்களை வெளியிட்ட கூகுள்….!!

இந்தியாவில் சமீபத்தில் அதிகம் இணையதளத்தில் தேடப்பட்ட விவரங்கள் குறித்த பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது . சமீபத்தில் கொரோனா  காலகட்டத்தில் இந்தியாவில் அதிகம் விற்கப்பட்டவை,  அதிகம் இணையதளத்தில் தேடப்பட்டவை என ஒவ்வொன்றின்  பட்டியல் வெளியிடப்பட்டு அவை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் மக்கள் அதிகம் கூகுளில் தேடிய விஷயங்கள் ஒவ்வொரு மாதமும் அவ்வப்போது கூகுள் நிறுவனம் வெளியிட்டு வந்தது. அந்த வகையில், இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் கொரோனா […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

இந்த 25 ஆப்களையும் உடனே uninstall பண்ணுங்க… அறிவுறுத்தும் கூகுள்..!!

பயனாளர்களின் தகவல்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படக்கூடிய 25 ஆப்களை உடனே மொபைலில் இருந்து நீக்க கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதற்காகவே சில செயலிகள் பிளே ஸ்டோரில் இருக்கிறது.. இதுபோன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து வைத்திருப்பதால் பயனர்களின் தகவல்கள் திருடு போகும் அபாயம் இருக்கிறது. கடந்த மாதத்தில், மட்டும் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் 50 செயலிகளுக்கு கூகுள் நிறுவனம் தடை விதித்தது. இந்நிலையில் அதேபோன்ற 25 ஆபத்தான ஆப்களின் பட்டியலை கூகுள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி இந்த பிரச்சனை கிடையாது…. அனைத்து மொபைலுக்கும் 15GB இலவசம்….!!

உங்கள் மொபைலில் உள்ள போட்டோ மற்றும் வீடியோக்களை பாதுகாக்க  கீழ்கண்ட செயலிகளை பயன்படுத்தலாம். பொதுவாக அனைவரும் தங்களது மொபைலில் சந்திக்கக் கூடிய ஒரு பிரச்சனை என்னவென்றால், அது ஸ்டோரேஜ் பிரச்சனை தான். இந்த பிரச்சனை வரும்போது செய்வதறியாது சில நிமிடங்களில் எதையோ நாம் டெலிட் செய்து விடுவோம். அதன் பின்பே நாம் முக்கியத்துவமாக கருதும் சில போட்டோக்கள் வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டிருப்பதைஅறிந்து வருத்தப்படுவோம்.   ஆகவே இதை தடுப்பதற்காகவே பல செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. அந்த வகையில், […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே நிலையங்களில் இலவச வைஃபை வசதியை நிறுத்திக் கொள்வதாக கூகுள் அறிவிப்பு!

இந்தியாவில் 400 ரயில்வே நிலையங்களில் அளிக்கப்பட்டு வந்த இலவச வைஃபை வசதியை நிறுத்திக் கொள்வதாக பிரபல கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. ரயிலில் பயணியர் வருகையை அதிகரிப்பதற்காக இந்தியா முழுவதும் கூகுள் நிறுவன உதவியுடன் ரயில் நிலையங்களில் இணையதள வசதிக்காக இலவச வை – பை வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வசதியை 30 நிமிடங்கள் இலவசமாக பயன்படுத்தி ‘இ – மெயில்’ பார்க்கலாம், ரயில் போக்குவரத்து பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். இந்த சேவை பயணிகள் மத்தியில் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

கூகுளில் நீங்கள் தேடிய தகவல்கள் பற்றிய விபரங்களை அழிப்பது எப்படி?

கூகுள் தேடலில் நமக்கு விருப்பமான தகவலைத் தருவதற்கு பல வழிமுறைகளைப் பின்பற்றுகிறது. அதில் முக்கியமானது உங்கள் முந்தையத் தேடல்களில் கிடைத்த விபரங்களை சேமித்து வைத்து அதன் அடிப்படையிலும் தேடுகிறது என்பதுதான். இதுபோல இணையம் சார்ந்த நம்முடைய பல்வேறு செயல்பாடுகளும் கூகுள் கணக்கில் சேமிக்கப்படுகின்றன. குறிப்பாக இருப்பிட வரலாற்றை (location history) கூறலாம். இந்தத் தேடல் விபரங்களை நாள் வாரியாக பட்டியலிட்டு கூகுள் பாதுகாக்கிறது. சேமிக்கப்பட்ட இந்த விபரங்களைப் பார்க்க வேண்டுமென்றால் கூகுள் அக்கவுண்ட்ஸ் பகுதியில் நுழைந்து Data […]

Categories
உலக செய்திகள்

ஆண்டுக்கு இவ்வளவா… கேட்டாலே தலை சுற்ற வைக்கும் சுந்தர் பிச்சையின் சம்பளம்..!!

கூகுள் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சையின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. 2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் குரோம் பிரவுசர், கூகுள் டூல்பார் ஆகியவற்றை உருவாக்கிய குழுவுக்கு தலைமை தாங்கினார். தொடர்ந்து அந்நிறுவனத்தை வெற்றிக்கரமாக வழிநடத்தினார். இதனால் இவருக்கு நிறுவனத்தில் மதிப்பு தானாக உயர்ந்தது. இதையடுத்து அவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை கூகுள் வழங்கியது. அதன்படி 2015-ஆம் ஆண்டில் கூகுள் […]

Categories
உலக செய்திகள்

கூகுளில் அதிகமாக தேடப்பட்ட நபர்கள் இவர்கள்தான் …!!

பாகிஸ்தானில் கூகுளில் அதிகமாக தேடப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது .   பாகிஸ்தானில் f16 விமானத்தைச் சுட்டு விழ்த்திய இந்திய விமானப் படையின் கமாண்டரான தமிழக வீரர் அபிநந்தன் மற்றும் பாலிவுட் நடிகை சாரா அலிகான் ஆகியோர் பாகிஸ்தானில் அதிகமானோரால்  கூகுளில் தேடப்படும் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்கூகுளில்  அதிகமாக தேடப்படும் நபர்கள் குறித்த விவரம் வெளியானது. இதில்  அதிகமாக தேடப்பட்ட பிரபலங்கள்  வரிசையில் வீரர் அபிநந்தன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். பெண்கள் வரிசையில் […]

Categories
உலக செய்திகள்

பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட நாள் – கூகுள் டூடுல் நினைவூட்டும் அதன் பின்னணி என்ன?

உலகின் ஒவ்வொரு பெரு நிகழ்வுகளையும் நினைவூட்டும் கூகுள் டூடுல், இன்று பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் வரை கலை சித்திரங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறது. 1989ஆம் வருடம், நவம்பர் 9, மகிழ்ச்சியான மக்கள் கூட்டம் கூட்டமாக முழக்கங்கள் எழுப்பியபடி பெர்லின் சுவர் மீது ஏறுவதையும், எண்ணற்ற கிழக்கு பெர்லினைச் சேர்ந்தவர்கள் தடை செய்யப்பட்டிருந்த இடங்களைக் கடந்ததையும் உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் ஊடகங்களில் கண்டிருப்பர். அதை கூகுளின் டூடுல் நினைவூட்டுகிறது. இரண்டாம் உலகப்போருக்கு முன்பு வரை ஜெர்மனி ஒரே நாடாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

என்ன ஆனாலும் எங்க டேட்டாவை தர மாட்டோம் – ஃபிட் பிட் உறுதி

ஃபிட் பிட்டை கூகுள் வாங்கியுள்ள போதும் பயனாளர் குறித்த தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படாது என்று ஃபிட் பிட் உறுதியளித்துள்ளது. கூகுள் நிறுவனம் பல்வேறு துறைகளில் தனது வெற்றித் தடத்தைப் பதித்துள்ளபோதும், ஸ்மார்ட் வாட்ச் துறையில் கூகுளின் பாட்சா நீண்ட காலமாகவே பலிக்காமல்தான் இருந்தது. போட்டியில்லாத காரணத்தால் ஆப்பிள், சாம்சங், ஹுவாவே ஸ்மாட்ர்வாட்ச்-களின் விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.இந்நிலையில், ஃபிட் பிட் நிறுவனத்தைக் கூகுள் 2.1 பில்லியின் டாலருக்கு வாங்குவதாகச் சமீபத்தில் அறிவித்துள்ளது. இது ஆப்பிள், சியோமி ஸ்மார்ட்வாட்சுகளுக்கு கடும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

கூகுளின் அடுத்த மொபைல்போன் இந்தியாவுக்கு வராது….!!

கூகுள் நிறுவனத்தின் அடுத்த மொபைல்போன் மாடல்கள் இந்தியாவுக்கு விற்பனைக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்ப்பாபேட் (Alphabet) நிறுவனத்தின் அடுத்த மொபைல் மாடல்களான Google Pixel 4 மற்றும் Pixel 4 XL ஆகியவை கடந்த வாரம் நியூயார்கில் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 90hz டிஸ்பிளே, ஆண்டிராய்டு 10 இயங்குதளம் என்று பல அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் இந்த மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த மொபைலின் முக்கிய அம்சமே இதிலுள்ள சோலி ரேடார் சிப். மொபைலை தொடாமலேயே நமது கையசைவுகளின் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி பல்சுவை

இனி சைகை மூலம் போனை இயக்கலாம்…… கூகிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன்….!!

ரேடார் சென்சார் கருவியுடன் கூடிய பிக்சல்புக் ஸ்மார்ட்போன்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள பிக்சல் போர் மற்றும் பிக்சல் ஸ்மார்ட்போன் நியூ அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் எளிதான வடிவமைப்புடன் சைகை மூலம் இயங்கும் வசதி கொண்ட இந்த செல்போன்களில் ரேடார் சென்சார் கருவிகள் கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் உயர்தர கேமரா வசதிகள் இடம் பெற்றுள்ளன. அறிமுக நிகழ்ச்சியில் புதிதாக நடுத்தர வழியில் […]

Categories
உலக செய்திகள்

210 யூடுயூப் சேனல்கள் முடக்கம்…. காரணம் என்ன..?

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்கும் விதமாக செயல்பட்டு வந்த  210 யூடுயூப் சேனல்களை கூகுள் முடக்கியுள்ளது. சமூகவலைதளங்கள் மூலமாக மற்ற நாட்டில் அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டப்படுகிறது. தற்போது  சீனாவும் அதேபோல  பின்பற்றுவதாக வலைதள ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில் அதிக சுதந்திரம் கோரி போராட்டம் நடத்தி வருபவர்களை ஐ எஸ் ஐ எஸ் (ISIS) தீவிரவாதிகளோடு ஒப்பீடு செய்தும், சமூகத்தின் கரப்பான்பூச்சிகள் போல் சித்தரித்தும், யாரோ பின்புலமாக  இருந்து ஒருங்கிணைத்தது போல் செயல்பட்ட 1000 கணக்குகளை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

 85 செயலிகள் ப்ளேஸ்டோரிலிருந்து நீக்கம்… கூகுள் அதிரடி..!!

கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரிலிருந்து 85 செயலிகளைஅதிரடியாக நீக்கியுள்ளது.  கூகுள் நிறுவனத்தின் பிளே ஸ்டோர் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களுக்கு செயலிகளை (app ) வழங்கி வருகின்றது. பாதுகாப்பு உள்ளிட்ட ஒரு சில காரணங்களுக்காக அடிக்கடி செயலிகளை பிளே ஸ்டோர் நீக்கியும்  வருகிறது. இந்நிலையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து 85 ஆப்புகளை கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனம் கூறுகையில், “ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்ட அவ்வகையான செயலிகளால்  வாடிக்கையாளர்களுக்கு தேவையில்லாத விளம்பரங்கள் அடிக்கடி வருவதாக புகார் வந்ததை […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

மோடியை கதறவிட்ட சன்னிலியோன் … அதிர்ச்சியில் பாஜகவினர் ..!!

இந்தியாவில் கூகுளில் அதிகமாக தேடப்பட்டோர்   பட்டியலில் மோடியை பின்னுக்கு தள்ளி பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதல்  இடம் பிடித்துள்ளார். ஆகஸ்ட் 2019 புள்ளிவிபரப்படி, இந்தியாவின் கூகிளில்  அதிகமாக  தேடப்பட்டோர் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தி திரையுலக சூப்பர் ஸ்டாரான  சல்மான்கான் மற்றும் ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதலிடம் பிடித்துள்ளார். இதனால் பாஜகவினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் .  குறிப்பாக , சன்னி லியோனின் பயோபிக் வீடியோக்கள் கூகிளில்  அதிகமாக […]

Categories
உலக செய்திகள்

“COOL” ஆக 1,00,000 பேர் பணி நீக்கம்… IBM நிறுவனம் அதிரடி நடவடிக்கை..!!

நிறுவனத்தை கூல் மற்றும் ட்ரெண்டிங்காக  வைத்துக் கொள்ளும் நோக்கில் ஐபிஎம் நிறுவனம் சுமார் ஒரு லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான ஐபிஎம் நிறுவனம் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் நிறுவனத்தின் கொள்கை மற்றும் இலக்கை நோக்கி பயணிக்க இயலாத சுமார் ஒரு லட்சம் ஊழியர்களை கடந்த ஐந்து ஆண்டுகளாக பணி நீக்கம் செய்ததாக நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

GOOGLE நிறுவனத்தின் புதிய APP அறிமுகம் …..!!!!

GOOGLE நிறுவனம் ஆப்லைன் போட்டோ ஆப் GALLERY GO-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. உலக புகழ்பெற்ற கூகுள் நிறுவனம் GALLERY GO  எனும் புதிய அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி அணைத்து புகைப்படங்களையும் எடிட் செய்ய முடியும். இதனை இணைய இணைப்பு இல்லாமலும் பயன்படுத்த முடியும். மேலும் புகைப்படங்களை எடிட் செய்யக்கூடிய பல வசதிகள் இந்த அப்பிளிகேஷனில் உள்ளது. மேலும் GALLERY GO அப்பிளிக்கேஷன் குறைந்த அளவு ஸ்டோரேஜ்  அதாவது 10 MB கொண்டதாக காணப்படுவது […]

Categories
உலக செய்திகள்

காலியானது கூகுள் நிறுவனத்தின் CEO பதவி… போட்டி போட்டு குவியும் விண்ணப்பங்கள்..!!

கூகுள் நிறுவனத்தின் CEO பதவி காலியாக இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து அப்பதவிக்கு ஏராளமானோர் விண்ணப்பித்தனர். உலக அளவில் facebook whatsapp twitter உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இன்டர்நெட் பயன்பாட்டாளர்கள்  மத்தியில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சமூக வலைதளங்களுக்கு அடுத்தபடியாக ஜிமெயில், linkedin உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் சார்ந்த விவரம் உள்ளிட்ட பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் linkedin சமூகவலைத்தளம்  பெரிய கம்பெனிகளில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதில் பிரபலமாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3A மற்றும் பிக்சல் 3A XL ஸ்மார்ட்போன்களின்  சிறப்பு அம்சங்கள்!!

கூகுள் நிறுவனத்தால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 3A மற்றும் பிக்சல் 3A XL ஸ்மார்ட்போன்களின்  சிறப்பு அம்சங்கள் பற்றி  தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3A  மற்றும் பிக்சல் 3A  XL ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை வெளியிட்ட போன்களில் இந்த ஸ்மார்ட் பிக்சல்  போன்கள்  கூகுளின் விலை குறைந்தவையாக இருக்கின்றன. புதிய பிக்சல் 3A  ஸ்மார்ட்போன்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுவிட்டால் அதனை  சரி செய்வது கடந்த ஆண்டு அறிமுகமான பிக்சல் 3 சீரிஸ் மாடல்களை விட எளிதான காரியமாகவே இருக்கும் என விமர்சகர்கள் […]

Categories
டெக்னாலஜி

ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் சுந்தர் பிச்சை….. தனியுரிமை விளக்கம்…!!

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆப்பிள் நிறுவனத்தை சீண்டக்கூடிய வகையில் தனியுரிமை பற்றி தகவல் தெரிவித்துள்ளார்.  தனியுரிமை என்பது விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கக் கூடியவர்களுக்கு மட்டுமே கிடைப்பது போன்று இருக்கக் கூடாது என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இவர் பேசியது, விலை உயர்ந்த சேவைகளை வழங்கும் ஆப்பிள் நிறுவனத்தை சீண்டக்கூடிய வகையில் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் கிடைக்கும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் இது பற்றி அறிக்கை ஒன்று எழுதி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

பணத்திற்கு பதிலாக 10 ஸ்மார்ட் போனை வழங்கிய கூகுள்…!!!

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் தவறு இருந்ததால்  பணத்தை திரும்ப கேட்டவருக்கு கூகுள் 10 பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களை அனுப்பயுள்ளது. தனது கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் தவறு ஏற்பட்டதால் ரெடிட் தளத்தில் சீடோஸ் என்ற பெயரில் உள்ள நபர் பணத்தை திரும்ப கேட்டிருக்கிறார். இதற்கு கூகுள் நிறுவனம் 80 டாலர்கள் மட்டுமே வழங்கியுள்ளதாகவும், மீதி பணத்திற்கு பதிலாக பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களை வழங்கியுள்ளதாகவும் வெளியாகியுள்ளது. பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களின் மொத்த விலை 9000 டாலர்களைவிட அதிகமாகும் (இந்திய மதிப்பில் ரூ.6,17,900) . […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“திரளாக வாக்களியுங்கள்” வாக்காளர்களுக்கு மோடி வேண்டுகோள்….!!

முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அனைவரும் திரளாக வந்து வாக்களியுங்கள் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது . முதற்கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. அதே போல ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கி, […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

“எல்லாரும் ஓட்டு போடுங்க” நினைவு படுத்தும்GOOGLE……!!

இன்று வாக்குப்பதிவை நினைவு கூர்ந்து அனைவரும் வாக்குபதிவில் கலந்து கொள்ள வேண்டுமென்ற வகையில் GOOGLE தனது வலைத்தளத்தை மாற்றியமைத்துள்ளது. மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது . முதற்கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வாக்களிப்பது நமது […]

Categories

Tech |