Categories
உலக செய்திகள்

விடாமுயற்சியின் பலன்…. 40-வது வாய்ப்பில் கிடைத்த அதிர்ஷ்டம்…. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் பதிவு….!!

அமெரிக்காவில் ஒருவர் 40 முறை கூகுளில் வேலைக்கு முயற்சித்து வெற்றி பெற்ற பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அமெரிக்கா நாட்டில் சான்   பிரான்சிஸ்கோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் டைலர் கோஹென் என்ற நபர் வசித்து வருகின்றார். அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் இணை மேலாளராக வேலை பார்த்து கொண்டிருக்கிறார். கோஹென் தனக்கு பிடித்தமான google நிறுவனத்தில் பணியாற்ற  வேண்டும் என்ற ஆசையை கொண்டிருந்தார். இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வேலைக்காக கூகுளில் […]

Categories

Tech |