உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இலவசமான வெளிப்படையான இன்டர்நெட் இணைப்பு கிடைக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், மருத்துவம் மற்றும் வானிலை போன்றவற்றில் செயற்கை நுண்ணறிவு தற்போது மிகச் சிறப்பான முறையில் பங்காற்றுவதை காணமுடிகிறது எனக்கூறி கூறினார். செயற்கை நுண்ணறிவை பொறுத்தவரை ஒரு நிறுவனம் அல்லது ஒரு தேசம் மூலம் பாதுகாப்பைப் பெற முடியாது என்றும், அவற்றுக்கு […]
Tag: Google CEO
நியூயார்க்: கூகுள் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சையின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. 2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த இவர் , கூகுள் குரோம் பிரவுசர், கூகுள் டூல்பார் ஆகியவற்றை உருவாக்கிய குழுவுக்கு தலைமை தாங்கினார். தொடர்ந்து அந்நிறுவனத்தை வெற்றி பாதையில் வழிநடத்தி கொண்டிருக்கிறார். இதனால் இவருக்கு நிறுவனத்தில் மதிப்பு தானாக உயர்ந்தது. இதையடுத்து அவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை கூகுள் வழங்கியது. அதன்படி […]
இந்தியா தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேற வேண்டுமே தவிர மதங்களை நோக்கி அல்ல என்று கூகுள் CEO சுந்தர் பிச்சை கருத்து தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள் நிர்வாக அதிகாரி (சிஇஓ) வான தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை வேர்வ் என்ற செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டி தற்போது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் இந்திய அரசியலை கடுமையாக சாடியுள்ளார்,அவர் கூறியுள்ள கருத்தில் , நான் அரசியலில் ஆர்வம் கொள்ளவில்லை ஆனால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள வேலையில்லாத் […]