கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். இந்த செயலிகள் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன என்பது குறித்து யாராவது சிந்தித்தது உண்டா.? நாம் செய்யும் ரீச்சார்ஜ் மற்றும் டிரான்சாக்ஷனுக்கு இது போன்ற செயலிகள் எந்தவித பணமும் வசூலிப்பதில்லை. இதில் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், கூகுள் பேயின் கடைசி வருமானம் ஆயிரம் கோடிக்கும் அதிகமானது ஆகும். நாம் கூகுள் பே போன்ற சேயலிகளை பயன்படுத்தும் போது அதிலிருந்து Riward கிடைக்கும். அதனை ஸ்கிராட்ச் […]
Tag: Google Pay
“கூகுள் பே”, ‘போன் பே’ மூலம் பணம் செலுத்தும் போது இனி நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருப்பூரில் துரைசாமி என்பவரின் தள்ளுவண்டி கடையில் வாடிக்கையாளர் QR code மூலம் பணம் செலுத்த ஸ்கேன் செய்தபோது அதில் வேறு ஒருவர் பெயர் வந்துள்ளது. இதனால் குழப்பமடைந்த துரைசாமி QR code-ஐ கவனித்த போது தனது QR code மீது வேறொரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே […]
தற்போது மக்களை ஏமாற்றி பலவித நூதன மோசடிகளில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.அதனால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து 7010424309 என்ற எண்ணிற்கு Google pay மூலம் குடிநீர் வரிகளைச் செலுத்த சொல்வதாக தரும் குறுஞ்செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. யாரிடமும் கூகுள் பே மூலம் வரி செலுத்த சொல்லவில்லை. எனவே பொதுமக்கள் போலியான அவர்களிடம் ஏமாறாமல் உஷாராக இருக்க வேண்டும் […]
யுபிஐ பரிவர்த்தனை தொடர்பாக எவ்வித கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படாது என்று அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டில் உள்ள அனைவரும் பணப்பரிவர்த்தனைக்காக மொபைல் செயலிகளையே பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடத்தும் செயலிகள், ஒட்டுமொத்த பரிவர்த்தனையில் 30 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதனால் ஜனவரி 1 முதல் செய்யப்படும் பணம் பரிவர்த்தனைக்கு நாடு முழுவதிலும் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும். […]
நாடு முழுவதிலும் இன்று முதல் பண பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள அனைவரும் பணப்பரிவர்த்தனைக்காக மொபைல் செயலிகளையே பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடத்தும் செயலிகள், ஒட்டுமொத்த பரிவர்த்தனையில் 30 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதனால் இன்று முதல் செய்யப்படும் பணம் பரிவர்த்தனைக்கு நாடு முழுவதிலும் கூடுதல் கட்டணம் வசூல் […]
யுபிஐ சேவையால் இந்தியாவில் ஆன்லைன் பண பரிவர்த்தனையை அபார வளர்ச்சி கண்டு இருக்கும் நிலையில் மோசடிகளும் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. UPI (Unified Payments Interface) என்று அழைக்கப்படும் யுபிஐ சேவை கடந்த 2016ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்த சேவையை மத்திய ரிசர்வ் வங்கியால் தொடங்கப்பட்ட NPCI என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரிக்க UPI சேவையும் முக்கிய காரணம். அந்த அளவுக்கு UPI சேவையால் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே வளர்ச்சி கண்டிருக்கிறது ஆன்லைன் பரிவர்த்தனை. UPI […]