Categories
தேசிய செய்திகள் வானிலை

“240 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று” கரையை கடந்த ஃபானி..!!

ஒடிசாவில் 240 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசி வந்த நிலையில்  ஃபானி புயல் கரையை கடந்தது என  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் அது அதிதீவிர புயலாக உருவெடுத்தது. இதற்க்கு ஃபானி என்று  பெயரிடப்பட்டது. இந்த ஃபானி  புயல் தமிழகத்தின் வடகடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது மிக தீவிர புயலாக மாறி வட கிழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கரையை கடக்க தொடங்கியது “பானி புயல்”… ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கனமழை…!!

கரையைக் கடக்க துவங்கியது பானி புயல் ஒடிசாவில் இடைவிடாது பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று ஒடிஸா மாநிலத்தின்  புரி மாவட்ட தெற்கு கடலோரப் பகுதியின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலிக்கு இடையே கரையைக் கடக்க துவங்கியது. கரையை கடக்கும் போது, 1 மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும், இந்த புயல் காலை 8மணி முதல் 11மணி வரை கரையை கடக்கும் எனறும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த புயல் கரையைக் கடக்க […]

Categories

Tech |