அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தொடர்ந்து 3-வது நாளாக தனது தலையில் சேலையால் முக்காடு போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு எங்களை அரசு ஊழியர் ஆக்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும், மேலும் அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், ஓய்வூதியம் பெறும் போது […]
Tag: gov staffs protest
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் போது பணி கொடையாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சமும் உதவியாளர்களுக்கு தலா ரூபாய் 5 லட்சமும் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி […]
சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி தலைமை தாங்கியுள்ளார். மேலும் அரசு ஊழியர் சங்க தலைவர் சரவனராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். மேலும் அரசு ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது முழுநேர அரசு ஊழியராக வேண்டும், […]
சத்துணவு ஊழியர்கள் சிவகங்கை பழைய நீதிமன்றத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள சத்துணவு ஊழியர்கள் சிவகங்கை பழைய நீதிமன்றம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது “சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூபாய் 9000 வழங்க வேண்டும், காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க பொருளாளர் பானுமதி, மாவட்ட இணைச் செயலாளர் மலர்கொடி […]