Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” உலகிற்காக உழைத்து கொண்டிருக்கிறோம்….. பிரதமர் மோடி பெருமிதம்…!!

இந்தியா உலகிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.  புத்த பூர்ணிமா விழாவையொட்டி நடத்தப்பட்ட விழா ஒன்றில் கலந்து கொண்ட மோடி கொரோனா குறித்து பேசியுள்ளார். அதில், அதிக அளவில் பரவி மக்களை பாதிப்புக்கு உள்ளாகி வரும் இந்த கொரோனா  பிரச்சினையை காவல்துறையினர், மருத்துவத் துறையினர், துப்புரவு பணியாளர்கள் எதிர்த்து போராடி வருகிறார்கள். அதிலும் கொரோனாவுடன்  நேருக்கு நேர் போராடும் மருத்துவர்கள் மிகவும் தைரியசாலிகள் என்று தெரிவித்த அவர், உலகிற்காக இந்தியா உழைத்து வருகிறது […]

Categories
அரசியல்

எதுவுமே சரியாகல….. பொய்யான தோற்றமளிக்கும் தமிழக அரசு….. ஸ்டாலின் குற்றசாட்டு…!!

தமிழகத்தில் கொரோனா  சரியாகி வருவது போன்ற பொய்யான தோற்றத்தை அரசு வெளியிட்டு வருவதாக திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  கடந்த மாதத்தில் கொரோனா பாதிப்பு எந்த அளவிற்கு அதிகமாக பரவி வந்ததோ அதற்கு சரி நிகராக குணமடைந்து வீட்டிற்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. ஆனால் தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் நடந்த சின்ன சின்ன அலட்சியங்களால் மிகப்பெரிய பாதிப்பை தற்போது தமிழகம் சந்தித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வரும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

1 மணி நேரத்தில் கடையடைப்பு…… மாவட்டநிர்வாகத்தால் நாங்க திட்டு வாங்குறோம்….. வியாபாரிகள் கொந்தளிப்பு….!!

கோவையில் மாவட்ட நிர்வாகம் அரசின் அறிக்கைகளை கவனிப்பதில்லை என வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். தமிழகத்தில் மே 4ம்தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டு சில மாற்றத்தை அரசு கொண்டு வந்தது. முடி வெட்டும் கடை, அழகு நிலையங்கள் உள்ளிட்டவற்றை தவிர அனைத்து தனிகடைகளும் சமூக இடைவெளியை கடைபிடித்து திறக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, வியாபாரிகள் தமிழகம் முழுவதும் நேற்று காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டிருந்ததன் […]

Categories
தர்மபுரி மாநில செய்திகள்

“ரம்ஜான் நோன்பு” 2,895 பள்ளிவாசலுக்கு….. 5,450 டன் அரிசி…… தமிழக அரசு அதிரடி…..!!

ரம்ஜான்  பண்டிகையை முன்னிட்டு நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழக அரசு 2,895 பள்ளிவாசல்களுக்கு சுமார் 5,450 டன் அரிசி வழங்கியுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் தமிழ்நாடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் இருக்கக்கூடிய பள்ளிவாசலில் 700 குடும்பங்களுக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க தேவையான அரிசி, மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமைதாங்க, உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கலந்துகொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“ஊரடங்கு” சிங்கப்பூரில் ஜூன் வரை….. இந்தியாவில்…..?

மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தற்போது கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு மே மூன்றாம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றன. இந்தியாவில் இன்னும் ஊரடங்கு முடிவடைய 12 நாட்கள் முடிவடைய உள்ள நிலையில், மே மூன்றுக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வியும், குழப்பமும் பொது மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 20க்கு பின்…. வேலைக்கு போக மாட்டோம்….. அனுமதியை வாபஸ் வாங்குங்க….. ஊழியர்கள் வேண்டுகோள்…!!

ஏப்ரல் 20 க்கு பின் 50% ஊழியர்களை கொண்டு  அலுவலகங்களை செயல்படுத்தலாம் என அரசு அளித்த அனுமதியை திரும்பப் பெற வேண்டுமென்று பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏப்ரல் இருபதாம் தேதிக்குப் பிறகு கட்டுப்பாடுகளை தளர்த்த இருப்பதால் IT மற்றும் அதை சார்ந்த தொழில் நிறுவனங்கள் 50% ஊழியர்களை வைத்து அலுவலகத்தை இயக்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்கு ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளர்கள் அனைவருக்கும் பொது போக்குவரத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சாலைகளில் சாக்கடை வெள்ளம்…… டெங்கு அபாயம்…… பீதியில் புதுக்கோட்டை மக்கள்..!!

மாவட்ட நகர்ப்புறங்களில் பாதாளச் சாக்கடை சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட நகர்ப்புறங்களில் கடந்த நான்கு ஆண்டுகளாக பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்பட்டுவருகிறது. மாவட்டத்தின் நகர்ப்புறங்களில் 38 வார்டுகளிலும் பாதாளச் சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஓரளவிற்கு அனைவரும் பாதாளச் சாக்கடை இணைப்பை செய்து முடித்துவிட்டனர். தற்போது பாதாளச் சாக்கடையிலிருந்து கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியிருக்கிறது. மழைக்காலங்களில் மட்டுமல்லாமல், வெயில் காலங்களிலும் இந்தக் கழிவு நீர் வெளியேற்றம் இருந்துவருகிறது.தற்போது டெங்கு காய்ச்சல் பரவ […]

Categories
மாநில செய்திகள்

இனி அரசு விடுமுறை….. தனியாருக்கு செல்லாது…… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

அரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு தனியார் நிறுவனங்களுக்குப் பொருந்தாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் காலமானார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஜூலை 30ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை (பி மெட்டல் பியரிங்க்ஸ்) தங்கள் தொழிற்சாலையில் முதல், பொது ஷிஃப்ட்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் விடுமுறை அளித்தது. மதியம், இரவு நேர […]

Categories

Tech |