Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குடிநீர்…. சாலை…. மருத்துவ வசதி கேட்டு…… கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம்….. கோவில்பட்டியில் பரபரப்பு….!!

தூத்துக்குடி அருகே அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி ரத்ததான கழக நிர்வாகிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து ரத்ததான கழக உறுப்பினர்களும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு புத்துயிர் இரத்ததான கழக தலைவர் தலைமை தாங்க மற்றவர்கள் அவருடன் சேர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அதில், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும், மருத்துவமனை வளாகத்திற்குள் சிமெண்ட் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மீண்டும் கர்ப்பிணி பெண்ணுக்கு HIV ரத்தம் ஏற்றம்… திடீர் புகாரால் மதுரையில் பரபரப்பு..!!

மதுரையில் மீண்டும் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு எய்ட்ஸ் தொற்று உள்ள ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் எழுந்ததால் அப்பகுதியில்  பதற்றம் உண்டானது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த 28 வயதான கர்ப்பிணி ஒருவர் கடந்த 17ம் தேதி உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அங்கு அவரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாகவும், மஞ்சள் காமாலை இருப்பதாகவும் கூறி உடனடியாக ரத்தம் ஏற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.ரத்தம் ஏற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் அரிப்பு […]

Categories
மாநில செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டியது அரசின் கடமை “நீதிமன்றம் அதிரடி ..!!

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டியது அரசின் கடமை என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகள் இன்றளவிலும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் காணப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைக்கு நிகராக அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனையில் இருந்தால் அனைத்து அரசு ஊழியர்களும் அங்கேயே சிகிச்சை பெற்று இருப்பார்கள். ஆகவே அரசு மருத்துவமனைகளின் தரம் உயரும் வரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“நிலப்பிரச்னைக்காக சொந்த தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் “அரியலூரில் நடந்த பரபரப்பு சம்பவம் !!..

அரியலூர் மாவட்டத்தில் நிலத் தகராறால் சொந்த தம்பியை அண்ணன் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியை அடுத்த கோவிலூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு இவரது இரு மகன்களான ராஜேந்திரன் ரவி ஆகியோர் திருமணம் முடிந்த நிலையில் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்தனர் அவர்கள் வீட்டிற்கு நடுவே வேலி ஒன்று அமைக்கப்பட்டு இருக்கும் நீண்டகாலமாக ரவிக்கும் ராஜேந்திரனுக்கும் இடையே நிலத்தகராறு பிரச்சனை இருந்து வருகிறது ரவி தனது வீட்டைச் சுற்றி […]

Categories

Tech |