14 நாட்களுக்குள் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை நடைபெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து பல கட்டங்களாக அமலில் இருப்பதால், பல குடும்பங்களின் பொருளாதாரம் சரிந்து வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்து வந்த பல பெற்றோர்கள் தற்போது வருமானமின்றி […]
Tag: #govermentschool
சென்னையில் உள்ள 56 சதவீத மாணவர்கள் உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய அளவில் மாணவர்களின் உடல் நிலை குறித்து ஸ்போர்ட்ஸ் ஸ்பிரிட் அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. இதில் மாணவிகளை விட மாணவர்கள் சிறந்த உடல் நிற குறியீட்டை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 40 சதவீத மாணவர்கள் உயரத்திற்கு ஏற்ற எடை பெற்றிருக்கும் நிலையில் 46 சதவீத மாணவர்கள் மட்டுமே உயரத்திற்கு ஏற்ற உடல் எடை […]
விருத்தாசலத்தில் விஷம் கலந்த தண்ணீரை குடித்த 15 அரசு பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் உட்பட 21 பேர் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த புத்தூர் கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி ரமேஷ் இவர் அப்பகுதியில் பெரும் பாலானோருடன் சண்டையிட்டு விரோதத்தை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் ரமேஷ் அவர்களது குடும்பத்தை கொல்ல சதித் திட்டம் தீட்டி அவரது வீட்டிற்கு செல்லும் குழாயில் வயலுக்குத் […]
திருவண்ணாமலை அரசு பள்ளியில் சொட்டுநீர் பாசனம் மூலம் மரம் வளர்ப்பதில் மாணவர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் ராமசாணி குப்பம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து மாணவர்களுக்கு மரங்களை வளர்ப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து அவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கி வருகின்றன. அப்பள்ளி வளாகத்தை சுற்றி மாணவர்கள் சார்பில் மரங்கள் நடப்பட்டு பசுமையாக காட்சியளித்து வருகிறது. ஏராளமான மரங்களையும் மூலிகைச் செடிகளையும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் அதிகரித்துள்ள […]
அரசு பள்ளி சேதமடைந்ததால் கோவிலில் வைத்து கற்றுக்கொடுக்கப்படும் கல்வியை கற்க பருவமடைந்த மாணவிகளுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளம் கிராமப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளி கூடம் மிகுந்த சேதமடைந்து இடிந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தது. அதே பள்ளியறையில் வகுப்புகள் தொடர்ந்தால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடும் என்று அருகில் உள்ள […]
அரசுப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையானது புதிய யுத்திகளை அவ்வபோது அறிமுகப்படுத்தி பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கான வருகை பதிவேடு பயோமெட்ரிக் முறையில் இன்று முதல் பயன்படுத்தப்பட உள்ளது. ஆதார் […]