மலைப்பாதையில் பிரேக் பிடிக்காததால் அரசு பேருந்து பின்னோக்கி நகர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டுவில் இருந்து அரசு பேருந்து ஒன்று பண்ணை காடு நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தை விஜயகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் பெரும்பாறை அருகில் உள்ள மீனாட்சி ஊத்து பகுதியில் சென்று கொண்டிருந்த போது பயணிகளை இறக்கி விடுவதற்காக ஓட்டுநர் பேருந்தை நிறுத்த முயற்சி செய்தார். ஆனால் பிரேக் பிடிக்காததால் பேருந்து […]
Tag: Government bus
ஆந்திர மாநில அரசு பேருந்தில் கஞ்சா கடத்திய இரு வாலிபர்களை கும்மிடிப்பூண்டி அருகில் போலீசார் கைது செய்தனர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எளாவூரில் ஊரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் அவர்களின் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வாகனங்களை சோதனை செய்தார். அப்போது சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஆந்திர மாநில பேருந்து ஒன்றை நிறுத்தினார். பேருந்தில் சந்தேகப்படும்படியாக இருந்த இரண்டு வாலிபர்களை கண்டனர். பின்னர் அரசு பஸ்சின் […]
மார்த்தாண்டத்திலிருந்து தக்கலைக்கு கடந்த ஏழாம் தேதி, பயணி ஒருவர் அரசுப் பேருந்தில் பயணம் செய்தார். அவருக்கு, பயணச் சீட்டு இயந்திரம் மூலம் வழங்கப்பட்ட டிக்கெட்டில் மார்த்தாண்டம் – தக்காளி என்று இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். அதேபோல் ஆங்கிலத்திலும் ‘THAKKALI’ என (தக்காளி) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இந்த டிக்கெட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, தக்கலை என்ற பெயரை, ஆங்கிலத்தில் THUCKALAY என எழுதுவதால் குழப்பம் ஏற்படுகிறது. அதை வெளியூரைச் சேர்ந்தவர்கள் துக்கலை, துக்காலே […]
உளுந்தூர்பேட்டை பகுதியில் பேருந்திலிருந்து கீழே விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அடுத்துள்ள ஆசனூர் ராஜவீதியில் வசிப்பவர் சரவணன் வயது 34 . இவர் டெல்லியில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தந்தை குணசேகரன் என்பவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரின் உடல்நிலையை கவனிப்பதற்காக டெல்லியிலிருந்து ரயில் மார்க்கமாக விழுப்புரம் வந்தடைந்தார். பின்னர் ரயில் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி உளுந்தூர்பேட்டை ஆசனுர் பஸ் நிறுத்தம் அருகே பேருந்தில் […]