மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி ஒருவரிடமிருந்து வாலிபர் 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கொரட்டூர் பகுதியில் வசித்து வரும் பாலகிருஷ்ணன் என்பவரும், அவருடைய மகன் ராஜா என்பவரும் இணைந்து சங்கரின் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அவர்களை ஏமாற்றி 25 லட்சம் வாங்கியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் கூறியபடி தன் மகனுக்கு […]
Tag: government job
தமிழக அரசின் நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொது மேலாளர், முதுநிலை மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் உதவி மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 08 பணியிடம்: கரூர், மும்பை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா பணி மற்றும் காலியிடங்கள்: Chief General Manager (Finance), General Manager (Finance), Deputy General Manager (Finance), Assistant […]
தமிழக கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு 320 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படும், கீழ்க்காணும் தலைமை கூட்டுறவு சங்கங்கள்- வங்கிகளில் உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்த பணியிடம் : 320 பணியிடம் : தமிழ்நாடு சென்னை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மாவட்ட […]