Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

தமிழக அரசு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் வேலை…!!

தமிழக அரசு இணைப் பதிவாளர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு நிரந்தரமாக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் இருபாலரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதி: 22.5.2020 பணியின் பெயர்:  உதவியாளர் குமாஸ்தா மொத்த காலியிடங்கள்: 119 வயது வரம்பு: 18 – NO AGE LIMIT விண்ணப்ப கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. மாற்று திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை. மற்ற […]

Categories
செய்திகள் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

விவசாயிகள் கோரிக்கை…!!! “தமிழக அரசு”…. நிறைவேற்றுமா..?

 நாகை மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும். என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். நாகை, திருமருகுர், திட்டச்சேரி,  கீழ்வேலூர், பாலையூர் உள்ளிட்ட இடங்களில்  சம்பா பயிர்  அறுவடை செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன. இந்த நிலையில் தமிழக அரசு இதுவரை நேரடி நெல் கொள்ள்முதல் நிலையங்களை திறக்கவில்லை, என்று குற்றசாட்டு எழுந்துள்ளது. உடனடியாக நேரடி  நெல்  கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும், என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கூலி […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8 படித்தால் போதும்….. அரசு வேலை …… ரூ 24,200 வரை சம்பளம் ….!!

தருமபுரி மாவட்ட நகராட்சி பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் பணியிடம் காலியாக இருப்பதாக தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும். காலியிடங்கள் : டவுன் தொடக்கப்பள்ளி மற்றும் அம்பலத்தவாடி தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியிடம் காலியாக உள்ளது. சம்பளம் : ரூ. 7,700 முதல் 24,200 வரை சம்பளமாக கொடுக்கப்படும். கல்வித் தகுதி : பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவை சார்ந்தவர் : 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் வகுப்பு : 8ம் வகுப்பு தேர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

”ரூ. 604,00,00,000 ஒதுக்கீடு” அரசனை வெளியீடு …. தமிழக அரசு அதிரடி …!!

சர்க்கரை ரேசன் அட்டையிலிருந்து அரிசி ரேசன் அட்டைக்கு மாறிய பயனாளிகளுக்கு, அரிசி வழங்க 604 கோடி ரூபாய் ஒதுக்கி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை நியாய விலைக்கடை அட்டைகள் உள்ளன. இதனை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர், அட்டையை அரிசி பெறக்கூடிய அட்டைகளாக மாற்றம் செய்து தர கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, குடும்ப அட்டைகளைத் தகுதியின் அடிப்படையில், அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் எனத் தமிழ்நாடு அரசு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சபரிமலைக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் …!!

சபரிமலையில் ஐயப்பன் கோயில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் 64 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. ஆண்டு தோறும் மகரவிளக்கு பூஜையையொட்டி கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பயணம் மேற்கொள்வது வழக்கம். இதற்காக 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்வார்கள், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம் மேற்கொள்வார்கள். கார்த்திகை […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

#BREAKING :”பள்ளி கல்வி இயக்குநர்கள் மாற்றம்” தமிழக அரசு அதிரடி…!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக தொடக்கக் கல்வி இயக்குநராக இருந்த கருப்புசாமி, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே போல மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராக இருந்த ராமேஸ்வர் முருகன், பள்ளிசாரா கல்வி இயக்குநராக மாற்றபட்டுள்ளார். பள்ளிசாரா கல்வி இயக்குநர் சேதுராமவர்மா தொடக்கக்கல்வி இயக்குநராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக நேற்று தமிழக அரசு மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தை தனியார் பள்ளி இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதை […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

”மெட்ரிக் பள்ளிகள் இயக்கம் மாற்றம்” தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!

மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தை தனியார் பள்ளி இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தை தனியார் பள்ளி இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.இனி மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தனியார் பள்ளிகள் இயக்ககம் என்று அழைக்கப்படும்.நர்சரி , பிரைமரி உள்ளிட்ட அனைத்து வகையான அரசு உதவி பெறாத பள்ளிகளும் தனியார் பள்ளிகள் இயக்கத்தின் கீழ் வரும் ,தனியார் பள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணதை விட கூடுதலாக வசூலிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

”அதிமுக ஆட்சியில் 3 முறை உயர்வு” ஸ்டாலின் குற்றச்சாட்டு …!!

பாலின் விலையானது அதிமுக ஆட்சியில் மூன்று முறை உயர்ந்துள்ளது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாலின் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்திய தமிழக அரசு விற்பனை விலையையும் ரூ 6 வரை உயர்த்தியது. இதற்க்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில்  2011_ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு  வந்ததில் இருந்து  3 முறை பால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. எப்போதுமே மக்களுக்கு பால் வார்ப்பார்கள் என்று தான் […]

Categories
மாநில செய்திகள்

27-ஆம் தேதி போராட்டம் ”பாலின் விலை மேலும் உயரும்” உற்பத்தியாளர் சங்கம்….!!

பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த கோரி 27ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் அறிவித்திருக்கிறார்கள். பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் முகமது அலி பெரம்பலூரில் செய்தியாளரிடம் பேசினார். அப்போது மாட்டுக்கு கொடுக்கும் தீவனங்கள் 50 சதவீதத்துக்கு மேல் விலை அதிகரித்திருக்கிறது. பாலுக்கு மட்டும் மிகக் குறைந்த விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் என்றும்  விலை உயர்த்தி அறிவித்திருக்கிறார்கள் இது ஏற்புடையதல்ல. ஒரு லிட்டர் பசும்பால் கொள்முதல் விலை 40 ரூபாய் , எருமைப் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலினும் சொன்னாரு ”நம்ம தான் பெஸ்ட்” புள்ளி விவரத்தோடு அடுக்கிய எடப்பாடி…!!

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிகமான விலையை அரசு நிர்ணயித்துள்ளது என்று தமிழக முதல்வர் தெரிவித்தார். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பால் விலை உயர்வு குறித்து விளக்கம் அளித்தார். அதில் பாலின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்ற நீண்ட நாள் கோரிக்கையை இப்போது தான் அரசு செய்துள்ளது. ஏற்கனவே பால் உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று எதிர்கட்சி தலைவரும் சட்டசபையில் வலியுறுத்தினார் […]

Categories
மாநில செய்திகள்

”வரவு கூடும் போது செலவும் கூடும்” பால் விலை உயர்வுக்கு EPS விளக்கம்…!!

வரவு கூடும் போது செலவு கூடுமென்று தமிழக முதல்வர் பால் விலை உயர்வுக்கு விளக்கம் அளித்துள்ளார். சேலம் விமான நிலையத்தின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலவர் , பாலின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று பால் உற்பத்தியாளர் அரசை சந்தித்து கோரிக்கை வைத்தார்கள். பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் நஷ்டத்தில் இருக்கிறது. பாலை மற்ற இடத்திற்கு கொண்டு செல்ல டீசல் உயர்வு காரணமாக டிரான்ஸ்போர்ட் கட்டணம் உயர்ந்துள்ளது.சம்பள விகிதம் எல்லாருக்கும் உயர்ந்திருக்கின்றது. கூலி உயர்ந்து இருக்கிறது . வரவு கூடும் போது செலவும் கூடும். விவசாயிகளின்  கால்நடை வளர்ப்பு சாதாரண […]

Categories
மாநில செய்திகள்

பசு ரூ 4…. எருமை ரூ 6…. ”பாலின் விலை உயர்வு” தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழக அரசு பாலின் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  சட்டசபை கூட்டத்தில் பால் உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்க்கு தமிழக முதல்வரும் விரைவில் பால் உற்பத்தி விலை உயர்த்தப்படுமென்று அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று பசும் பால் லிட்டருக்கு 4 ரூபாய்க்கும் , எருமை பால் லிட்டருக்கு 6 ரூபாய்க்கும் உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பசும் பால் ஒரு லிட்டருக்கு ரூ 28_இல் இருந்து 32 […]

Categories

Tech |