பிளாஸ்டிக் பைகளை சட்டவிரோதமாக கடைகளில் பதுக்கி வைத்திருந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கியுள்ளார். அந்த கூட்டத்தில் கலெக்டர் கூறும்போது, விழுப்புரம் திண்டிவனம் நகராட்சி மற்றும் பேரூராட்சி உட்பட்ட வீதிகள், கடைவீதிகள், நகர்ப்புற சாலைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற அனைத்து இடங்களிலும், […]
Tag: government rules
16 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும், செஞ்சியை அடுத்த ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும் மேலச்சேரி கிராமத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த குழந்தைகள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் சாந்தி, செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் […]
அதிகாரிகள் மைனர் பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கரசனூர் பகுதியில் நாராயணசாமி என்ற கார் டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய மைனர் பெண்ணுடன் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வந்த போது, மைனர் பெண்ணுடன் திருமணம் நடக்கப் போவதாக விழுப்புரம் சைல்ட் ஹெல்ப் லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு புகார் அளிக்கப்பட்டது. […]
சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலானது முழுமையாக குறையவில்லை. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் முகக் கவசம் அணியாமல் பணிபுரிகின்றனர். மேலும் அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை போன்ற பல புகார்கள் வந்துள்ளது. எனவே தமிழக அரசு சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து தான் பணிக்கு வரவேண்டுமென தமிழக […]
சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அரசின் உத்தரவை மீறும் திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள சூளைமேட்டில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் கலந்துகொண்ட போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறும்போது, செல்போன்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக கொடுக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். இதனையடுத்து காணும் பொங்கல் கொண்டாடுவதற்காக பொழுதுபோக்கு மையங்கள், கடற்கரை என பொது இடங்களுக்கு […]