பாஜகவுடன் கூட்டணியை தொடலாமா ? வேண்டாமா என்பது பற்றி நிதிஷ்குமார் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவுடன் கருத்து வேற்றுமை அதிகரித்து வருவதால் கூட்டணியில் இருந்து நித்திஷ் வெளியேற வாய்ப்பு என தகவல் வெளியாகி இருந்த நிலையில், அதனை உறுதி செய்யும் தகவலாக மேலும் ஒரு அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாக, பீகார் மாநில ஆளுநர் பாகு சௌஹானிடம் ஜேடி(யு) சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது மாலை 4மணிக்கு […]
Tag: Governor
பீகார் மாநிலம் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள், எம்பிஏக்கள் முதல்வர் நிதிஷ்குமார் உடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாஜக கூட்டணியில் இருந்து ஜே டியூ விலக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், நிதிஷ்குமார் ஆலோசனை செய்கிறார். பாஜகவுடன் கூட்டணியை தொடலாமா ? வேண்டாமா என்பது பற்றி நிதிஷ்குமார் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவுடன் கருத்து வேற்றுமை அதிகரித்து வருவதால் கூட்டணியில் இருந்து நித்திஷ் வெளியேற வாய்ப்பு என தகவல் வெளியாகி இருந்த நிலையில், […]
மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத்சிங்கிற்கு உத்தரகாண்ட் செல்வதற்காக விமானம் வழங்கப்படாத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி உத்தரகாண்ட் செல்வதற்காக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அரசு விமானத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். ஆனால் விமானம் புறப்படுவதற்கு கடைசி நிமிடம் வரை அனுமதி வழங்காததால் ஆளுநர் பகத்சிங் தனியார் விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளார். அம்மாநில அரசின் இந்த செயலால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதனையடுத்து உத்தரகாண்டிற்கு செல்வதற்காக அரசு விமானத்தை முன்னதாகவே […]
மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக இன்று சென்னையில் பூமிபூஜை நடைபெற்றது. மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக அட்சய பாத்திரம் சமையலறையை கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள மண்டபம் ஒன்றில் வைத்து நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் […]
அரசின் நிதி அதிகாரத்தில் தனக்கும் பெரும் பொறுப்பு உள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். புதுச்சேரி நிகழ்வுகள் மற்றும் மக்கள் குறைகேட்பு குறித்த செய்திகள் ஒரு கண்ணோட்டம் என்ற தலைப்பில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புத்தகம் வெளியிட்டு வருகிறார். அதன்படி கடந்த ஆண்டில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்புகளை உள்ளடக்கிய புத்தகத்தை, ஆளுநர் நேற்று வெளியிட்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இவ்விழாவில், புத்தகத்தினை அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் பெற்றுக் கொண்டனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, […]
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்ட சூரியனின் ஒலியை, தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, சூரியனிலிருந்து வரும் ஒலி ‘ஓம்’ என்ற சத்தத்துடன் ஒலிக்கிறது என்று கூறி சமூக வலைதளங்களில் பெரும் கேலி கிண்டலுக்கு உள்ளாகியிருக்கிறார். புதுச்சேரி: நாசா வெளியிட்ட சூரியனின் ஒலி குறித்து சர்ச்சையைக் கிளப்பும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளார் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி. புதுச்சேரி […]
சுற்றுலா வந்த உத்ரகாண்ட் ஆளுநர் வருகையை எதிர்த்து சில அமைப்பினர் போராட்டம் நடத்த இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆளுநரனா பேபி ராணி குடும்பத்துடன் மதுரைக்கு சுற்றுலா வந்திருந்தார். அவர்கள் வருகையை எதிர்த்து சில அமைப்பினர் போராட்டம் நடத்த இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து தனியார் விடுதியில் தங்கியிருந்த ஆளுநரை பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் நாயக்கர் மகால் அழைத்து வந்தனர். அங்கு தொல்லியல் துறை சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கபட்டது, மேலும், திருமலை […]
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கக் கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனாவின் கோரிக்கையை மறுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தன்னால் ஆட்சியமைக்க இயலாது என மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநரிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்புவிடுத்தார்.அந்த அழைப்பை ஏற்று ஆளுநரை சந்தித்த சிவசேனா, காங்கிரஸிடம் இருந்து உறுதியான நிலைப்பாடு தெரிவிக்காத நிலையில் ஆளுநரிடம் கூடுதல் அவகாசம் கேட்டிருந்தது. […]
முதல்வர் நாராயணசாமி என்னை “பேய்” என்று கூறியதை ஏற்க முடியாது, இது நாகரிகமற்ற செயல் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடுமையாக விமர்சித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் ஆளுநர் கிரண்பேடிக்கும் அடிக்கடி கருத்து மோதல் இருந்து வருகிறது. சில நேரங்களில் இருவரும் நேரடியாக ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சனம் செய்து கொள்வது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. […]
மிசோரின் ஆளுநராக கேரள மாநிலத்தின் பாஜக தலைவர் பி.எஸ்.பி.ஸ்ரீதரன் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்று வெளியானது. அதில் கேரள மாநிலத்தின் பாஜக தலைவரான பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை மிசோரின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. மேலும் லடாக்கின் துணை ஆளுநராக ராதாகிருஷ்ணன் மாத்தூர் என்பவரும், ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக கிரிஷ் சந்திர என்பவரும், கோவாவின் ஆளுநராக ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யகோபால் என்பவரும் நியமிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கனவே தமிழக பாஜக […]
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் ஆளுநர் இன்று வரையில் எந்த முடிவும் எடுக்காமல் மெளனம் […]
செல்ஃபோன் சேவைகள் முடக்கப்பட்டதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தொலைத்தொடர்பு வசதிகள் முடக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் செல்ஃபோன் சேவைகள் தொடங்கப்பட்டது.இதுகுறித்து அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், ‘செல்ஃபோன் சேவைகளைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். எனவேதான், அதனை முடக்கினோம். தொலைத்தொடர்பு வசதிகள் முடக்கப்படுவதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், எங்களுக்கு காஷ்மீரிகளின் வாழ்க்கைதான் முக்கியம். இணைய […]
இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தமிழக கவர்னர் வாழ்த்துக்களை தெரிவித்தார். நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்பாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இறைவன் மேல் அதீக நம்பிக்கை வைத்திருந்த ஒருவர், இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற தன்னை தியாகம் செய்ய தயாராக இருந்த நிகழ்வை குறிக்கும் நாளாக இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் சர்வ வல்லமை […]
தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிடடார். தமிழக சட்டப்பேரவை கடந்த பிப்ரவரி 8_ஆம் தேதி தொடங்கிய போது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அதன் மீதான விவாதம் பிப்ரவரி 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை காரணம் காட்டி சட்டசபை ஒத்திவைக்கப்பட்ட்து. பின்னர் தேர்தல் முடிவடைந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான […]
இன்று நான்காவது முறையாக எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க இருக்கின்றார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்றைய தினம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சிறிது நேரத்துக்கு முன்பாக அவசரஅவசரமாக சென்று எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதன் பிறகு அந்த பதவி ஏற்பு விழா இன்று மதியம் 12 30 மணிக்கு நடை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மாலை 6.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.இதில் முதல் […]
ஆட்சியமைக்க உரிமை கோரி எடியூரப்பா அவசரஅவசரமாக ஆளுநரை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா அரசியல் களத்தில் அதிரடி திருப்பமாக அவசர அவசரமாக எடியூரப்பா ஆளுநரை சந்தித்துள்ளார். ஆளுநரை சென்று சந்திப்பார் என்று தகவல் கூட 20 நிமிடங்களுக்கு முன்பாக தான் வெளியிடப்பட்டது.எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எடியூரப்பா அவர்கள் ஆளுநரை சந்திக்கிறார். ஆளுநரை சந்தித்து கர்நாடகாவில் எதிர்க்கட்சியாக உள்ள தங்களுக்கு முழு பெரும்பான்மை இருக்கிறது எனவே ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தையும் ஆளுநரிடம் எடியூரப்பா கொடுத்திருக்கிறார். கடந்த […]
பல்வேறு மாநில ஆளுநரை மாற்றி இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்த்துள்ளார். இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாநில ஆளுநர்களை மாற்றி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் மத்திய பிரதேச மாநிலத்தின் ஆளுநராக இருந்து வந்த ஆனந்திபென் படேல் உத்தரபிரதேச மாநில ஆளுநராகவும், பீகார் மாநில ஆளுநராக இருந்த லால் ஜி தாண்டன் மத்திய பிரதேச மாநில ஆளுநராகவும் மாற்றம்ப்பட்டுள்ளனர். மேலும் மேற்கு வங்காள மாநில ஆளுநராக ஜகதீப் தாங்கரும் , பீகார் மாநில ஆளுநராக பிரகு சவுகானும் […]
தமிழகத்திற்கு ஆளுநர் பதவி தேவையில்லை என்பதே திமுகவின் நிலைப்பாடு என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத் தொடரின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் முடிவில் பேசிய, திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை தமிழகம் எதிர்க்க வேண்டும் என்றும், இம்மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்த அவர், அதற்கு எதிராக […]
துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் திட்ட குழு கூட்டம் இன்று நடைபெற்றது. புதுச்சேரியில் இம்மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தற்போதைய நிதி ஆதாரம்,துறை வாரியாக நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க கடந்த ஆறாம் தேதி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தலைமையில் திட்டக் குழுக் கூட்டம் நடந்தது. ஆனால் அந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாததை கண்டித்து முதலமைச்சர் ,அமைச்சர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், விடுபட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு மீண்டும் […]
நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக விஷால் ஆளுநரை சந்தித்த நிலையில் பாக்யராஜ் , ஐசரி கணேஷ் அணியினரும் தமிழக ஆளுநரை சந்தித்து பேசியுள்ளனர் . வருகிற 23-ஆம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் போட்டியிடும் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. அடுத்தடுத்து ஏற்பட குழப்பங்களால் தேர்தல் நடத்த தடை விதித்து தென் […]
நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக விஷால் ஆளுநரை சந்தித்த நிலையில் பாக்யராஜ் , ஐசரி கணேஷ் அணியினரும் தமிழக ஆளுநரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 23-ஆம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் போட்டியிடும் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. அடுத்தடுத்து ஏற்பட குழப்பங்களால் தேர்தல் நடத்த தடை விதித்து தென் சென்னை […]
நடிகர் சங்க தேர்தலில் போற்றிடும் பாண்டவர் அணியினர் திடீரென ஆளுநரை சந்தித்து பேசியது தேர்தல் காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 23ம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற நாசர் ,விஷால் ,கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆனால் […]
ஆந்திர மாநில புதிய முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பேற்றதையடுத்து ஹாஸ்டக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றது. நடைபெற்று முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று 12.30 மணிக்கு விஜயவாடா இந்திராகாந்தி மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநில முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கும் ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் அதிரடி முடிவாக மது விலக்கு […]
ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்ற YSR காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. இந்த தோல்வியையடுத்து ஆந்திர மாநில முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்தார். இந்நிலையில் ஆட்சியமைக்க […]
கோவாவில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கோவா மாநிலத்தில் கடந்த 2017_ஆம் ஆண்டு 40 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது . இதில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் , பாஜக 13 இடங்களிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றும் பெரும்பாண்மை 21 தொகுதிகள் வெற்றி பெற முடியாததால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை .மேலும் மற்ற 3 தொகுதிகளில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி மற்றும் கோவா ஃபார்வர்டு […]