Categories
மாநில செய்திகள்

வருமானம் இல்ல….. இது தான் CORRECT….. “5,50,0000 சேர்க்கை” அதிரடி கிளப்பிய பெற்றோர்கள்….!!

கொரோனா பாதிப்பால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, தற்போதுவரை ஏழாவது கட்ட நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால்  பலரது குடும்பத்தில்  பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு, வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இதன் காரணமாக தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க பணம் இல்லாததால், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நூலகமாக மாறும் 45 அரசு பள்ளிகள்…. பேரவையில் அமைச்சர் அறிவிப்பு …!!

ஒரு மாணவர்கள் கூட சேராத  45 பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாற்றப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்குப் பின்னர் பள்ளி கல்வித் துறை தொடர்பாக திமுக எம்எல்ஏ தங்கன் பொன்னரசு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ள 1248 பள்ளிகளை மூடிவிட்டு […]

Categories

Tech |