Categories
சினிமா தமிழ் சினிமா

கௌதம் மேனனுக்கு பாடல் எழுதிக் கொடுத்த பிரபல இயக்குனர்

கௌதம் மேனன் இயக்கிய திரைப்படத்திற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பாடல் எழுதியுள்ளார் கௌதம் மேனன் இயக்கி வரும் திரைப்படம் ஜோஷ்வா இமைபோல் காக்க. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஹே லவ் ஜோஸ்வா என்னும் பாடல் சமீபத்தில் வெளியாகி இணையதளத்தில் பரவி வருகிறது. கௌதம்மேனன் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் உணர்வுகளை கட்டி இழுக்கும் விதமாகவே அமையும்.  அதுபோன்று பேச்சுவழக்கு மாறாத வரிகளை வைத்து காதலை கூறும் இந்தப் பாடலை எழுதியவர் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

என்னை கேட்காமல் படம் எடுக்க கூடாது…. கெளதம் மேனனுக்கு ஜெயலலிதா அண்ணன் மகன் மிரட்டல்…!!

தங்களுடன் அனுமதி பெறாமல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக எடுக்கக்கூடாது என்று இயக்குனர் வாசுதேவ் மேனனை தீபக்குமார் எச்சரித்துள்ளார்.  பிரபல அரசியல் தலைவரின் வாழ்வை மையமாகக் கொண்டு ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் QUEEN என்ற இணையதள தொடரை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ள தகவல்கள் தெரியவந்துள்ளதாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து தலைவி என்ற பெயரில் இயக்க உள்ள இயக்குனர் விஜய் தன்னை […]

Categories

Tech |