Categories
சினிமா தமிழ் சினிமா

“என்ன வாழ்க்கை டா” சாம் ஆண்டர்சனுக்கு போட்டியாக ஜிபி முத்து…. கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்….!!

டிக் டாக் மூலமாக மக்களுக்கு அறிமுகம் ஆனவர் ஜிபி முத்து.  தனது பேச்சு மூலம் பலரது எதிர்மறையான கருத்துக்களை இவர் பெற்றாலும் யூடியூப் சேனல், டிவி நிகழ்ச்சி என பிசியாக இருக்கும் இவருக்கு அதிக வருமானமும் கிடைக்கிறது. இந்நிலையில் விஜய் டிவி பிரபலங்களான ரக்ஷன், சுனிதா இணைந்து பணிபுரிந்த என்ன வாழ்க்கைடா ஆல்பம் பாடல் சமீபத்தில் வெளியானது. அதிக வரவேற்பை பெற்ற இந்த ஆல்பம் பாடலில் ரக்ஷனுக்கு அப்பாவாக டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து நடித்திருந்தார். அதோடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸை தவிர்க்க காரணம்….? செல்போன் இல்லாமல் இருக்க முடியாது…. உடைத்துப் பேசிய பிரபலம்….!!

செல்போன் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்பதால் பிக்பாஸுக்கு செல்லவில்லை என்று ஜி பி முத்து கூறியுள்ளார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க செய்த பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 3-ஆம் தேதியிலிருந்து தனது ஐந்தாவது சீசனை தொடங்க இருக்கிறது. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் பற்றிய தகவல்கள் செய்திகளில் வெளிவந்த வண்ணம் உள்ளது. அவ்வகையில் டிக் டோக் பிரபலமான ஜிபி முத்துவின் பெயரும் வெளியானது. இதனால் அவரிடம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு […]

Categories

Tech |