Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வேர்க்கடலை தட்டை செய்வது எப்படி ….

வேர்க்கடலை தட்டை தேவையான பொருட்கள் : வேர்க்கடலை –  1 கப் பொட்டுக்கடலை –  1 கப் கடலை மாவு –  1 கப் அரிசி மாவு –  1  கப் மிளகாய்த் தூள் – 2  தேக்கரண்டி பெருங்காயத் தூள் – சிறிதளவு வெண்ணெய் – தேவையான அளவு உப்பு ,  எண்ணெய் – தேவைக்கு ஏற்ப செய்முறை: முதலில்  வேர்க்கடலையை  லேசாக வறுத்தெடுத்து தோல் நீக்கி கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலை  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பட்டர் முறுக்கு செய்வது எப்படி ..

பட்டர் முறுக்கு தேவையான பொருட்கள் : அரிசி மாவு – 1  1/2 கப் உளுந்து மாவு – 1/2  தேக்கரண்டி  கடலை மாவு – 1/4 கப் சீரகம் – 1 மேசைக் கரண்டி பெருங்காயம் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு வெண்ணெய் – 2  1/2 தேக்கரண்டி எண்ணெய்  – தேவையான அளவு செய்முறை : ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு  ,  கடலை மாவு , உளுந்து மாவு , சீரகம் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மாலை நேர டீயுடன் கோஸ் வறுவல் சேர்த்து சாப்பிட்டு பாருங்க …

கோஸ் வறுவல் தேவையான பொருட்கள் : நறுக்கிய கோஸ்  – 2 கப் கடலை மாவு – 3 டீஸ்பூன் சோள மாவு – 2 டீஸ்பூன் தனியாத் தூள் – 1/2 டீஸ்பூன் இஞ்சி – சிறிய துண்டு உப்பு, எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முட்டை கோஸ் , கடலை மாவு, சோள மாவு, மிளகாய்த் தூள், இஞ்சித் துருவல் மற்றும் உப்பு  சேர்த்துப் பிசைந்துக் கொள்ள  வேண்டும் . […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

முட்டைகோஸ் வடை இப்படி செய்யுங்க !!!

முட்டைகோஸ் வடை தேவையான  பொருட்கள் : கடலை மாவு – 1/2  கப் நறுக்கிய கோஸ் – 1/2  கப் இஞ்சி – 1 துண்டு பச்சை மிளகாய் – 1 சீரகம் – 1/4  டீஸ்பூன் உப்பு – ருசிக்கேற்ப கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் கடலைமாவுடன் நறுக்கிய இஞ்சி, மிளகாய், கோஸ்,  சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள  வேண்டும் . இதனை  வடைகளாக […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையல் டிப்ஸ் 3

சமையல் டிப்ஸ் தயிர் புளிக்காமல் இருக்க  ஒரு துண்டு தேங்காயை  தயிரில்  போட்டு வைத்தால்  போதும்  . தயிர் புளிக்காது. பாத்திரங்களில் இருந்து எண்ணெய் பசையை எளிதாக நீக்க  அதில் ஐஸ் க்யூப் ஒன்றை போட்டு வைத்தால்  போதும் . கத்தரிக்காய் கூட்டு  மற்றும் பொரியல் செய்யும்போது கொஞ்சம் கடலை மாவைத் தூவி செய்யும் போது  கூட்டு, பொரியல்  போன்றவை மிகவும் சுவையாக இருக்கும்.

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மொறுமொறு வெண்டைக்காய் பக்கோடா!!! 

வெண்டைக்காய் பக்கோடா தேவையான  பொருட்கள் : வெண்டைக்காய் –  1/4 கிலோ கடலை மாவு – 2 கப் மிளகாய்தூள் –  1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்  – 1/2  டீஸ்பூன் உப்பு  – சுவைக்கேற்ப எண்ணெய் –  தேவையான அளவு செய்முறை: முதலில் வெண்டைக்காயை  சிறு துண்டுகளாக நறுக்கி கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து பிசைந்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில்  எண்ணெயைக் காயவைத்து,  மாவை எடுத்து சிறுசிறு துண்டுகளாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுத்தால் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான மொறுமொறு முந்திரி பக்கோடா!!! 

சூப்பரான முந்திரி பக்கோடா செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: முந்திரி பருப்பு – 50 கிராம் கடலை மாவு – 1/2 கப் மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் கடலை மாவுடன் முந்திரி பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த் தூள்  மற்றும்  சிறிது தண்ணீர் தெளித்து  பிசைந்துக் கொள்ள  வேண்டும்  . பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு,  பிசறிய மாவை  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகள்  விரும்பும்  சுவையான  உருளைக்கிழங்கு போண்டா !!!

குழந்தைகள்  விரும்பும்  சுவையான  உருளைக்கிழங்கு போண்டா செய்யலாம் வாங்க . தேவையான  பொருட்கள் : கடலை மாவு – 250 கிராம் பல்லாரி  – 2 பச்சை மிளகாய் – 2 உருளைக்கிழங்கு – 250 கிராம்   இஞ்சி – ஒரு சிறிய துண்டு கடுகு – ஒரு டீஸ்பூன் எண்ணெய் –  தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில்  உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ள வேண்டும். ஒரு […]

Categories

Tech |