Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுடுசாதத்துடன் சாப்பிட ஏற்ற கதம்பப்பொடி செய்வது எப்படி …

கதம்பப்பொடி தேவையான  பொருட்கள் : துவரம்பருப்பு –  1  கப் கடலைப்பருப்பு –   1 கப் உளுத்தம்பருப்பு –  1 கப் காய்ந்த மிளகாய் –  15 மிளகு – 4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்துக் கொள்ளவேண்டும் . பின் காய்ந்த மிளகாய், மிளகு ஆகியவற்றை  வறுத்து ஒன்றாக கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்தெடுத்தால்  கதம்பப்பொடி தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுடுசாதத்துடன் சேர்த்து சாப்பிட இது 1 போதும் ..

வேர்க்கடலைப் பொடி தேவையான பொருட்கள் : வேர்க்கடலை –  1  கப் உளுத்தம்பருப்பு –  1/4  கப் கடலைப்பருப்பு –  1/4  கப் காய்ந்த மிளகாய் – 6 பெருங்காயம் – சிறிது உப்பு – தேவையான அளவு எண்ணெய் –  1  டீஸ்பூன் செய்முறை: முதலில் கடாயில்  வேர்க்கடலையை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் கடாயில்  எண்ணெய்  ஊற்றி, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம்   சேர்த்து வறுக்க  வேண்டும். வறுத்த பருப்புகள் , […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – உருளைக்கிழங்கு பருப்புக் கூட்டு

உருளைக்கிழங்கு பருப்புக் கூட்டு தேவையான  பொருட்கள் : உருளைக்கிழங்கு – 5 தக்காளி – 2 வெங்காயம் – 2 கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு –  1/4 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 1 மிளகாய்த்தூள் –  2  டீஸ்பூன் மஞ்சள்தூள் –  1  சிட்டிகை எண்ணெய், உப்பு –  தேவையான அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு செய்முறை: முதலில் உருளைக்கிழங்கு மற்றும் கடலைப்பருப்பு   இரண்டையும் ஒன்றாக சேர்த்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காரைக்குடி செட்டிநாடு சாம்பார் பொடி  இரகசியம் இதுதான் !!!

காரைக்குடி செட்டிநாடு சாம்பார் பொடி தேவையான பொருட்கள் : கடலைப்பருப்பு – 1/4 கப் துவரம்பருப்பு – 1/4 கப் வரமிளகாய்  – 1  கப் தனியா –  1  கப் சீரகம் – 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன் மிளகு –  1  டேபிள் ஸ்பூன் உளுந்து – 1/4 கப் அரிசி –  1/4  கப் கருவேப்பிலை – சிறிதளவு செய்முறை : ஒரு கடாயில் மேலே கூறியுள்ள அனைத்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழம்புமிளகாய் தூள் கடையில் வாங்காதீங்க ….வீட்டில் இப்படி அரைங்க…

குழம்புமிளகாய் தூள் தேவையான பொருட்கள்: மிளகாய் வற்றல் –  1 கிலோ தனியா  – 1 கிலோ துவரம்பருப்பு- 150 கிராம் கடலைப்பருப்பு –  100 கிராம் மஞ்சள் –  6 துண்டுகள் மிளகு – 100 கிராம் சீரகம் –  100  கிராம் வெந்தயம் –  25 கிராம் கடுகு –  25 கிராம் வறுத்த அரிசி – 1/2  கப் செய்முறை : முதலில் மிளகாய் மற்றும் தனியா இரண்டையும் நன்றாக வெயிலில் காயவைத்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புளியோதரை பொடி செய்வது எப்படி …. வாங்க பார்க்கலாம் !!!

புளியோதரை பொடி  தேவையானபொருட்கள் : புளி – 75 கிராம் கடலைப்பருப்பு – 1  கப் தனியா – 1/4 கப் உளுத்தம்பருப்பு – 1/2 கப் வெந்தயம் –  1  ஸ்பூன் மிளகு –  1  ஸ்பூன் கடுகு –  1  ஸ்பூன் எள்ளு –  2  டீஸ்பூன் எண்ணெய் –  2  டேபிள் ஸ்பூன் பெருங்காயம்  – சிறிது வரமிளகாய் – 50 கிராம் கல் உப்பு – 3 ஸ்பூன் மஞ்சள் தூள் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான எண்ணெய் கத்தரிக்காய் எப்படி செய்வது

எண்ணெய் கத்தரிக்காய் தேவையானப் பொருட்கள் : கத்தரிக்காய் – 1/2  கிலோ எண்ணெய் – தேவையான அளவு கடுகு –  1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு –   1/4  டீஸ்பூன் கடலைப் பருப்பு – 1/2  டீஸ்பூன் தனியா – 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 1 பெருங்காயத் தூள்-  1/4  டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு ஏற்ப செய்முறை : […]

Categories

Tech |