Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இது வெறும் ‘டிரைலர்’ தான் “வெட்டுக்கிளி தாக்குதல்” இந்தியாவுக்கு எச்சரிக்கை …!!

நீங்கள் சமீபத்தில் நிறைய செய்திகள் வெட்டுக்கிளியை பற்றி பார்த்திருக்கலாம். வெட்டுக்கிளிகள் வட இந்தியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றன என்ற பயம் உங்களுக்கு ”வெட்டுக்கிளிகள்” பற்றி கண்டிப்பாக உணர்த்து. இந்த செய்தி தொகுப்பில், ஏன் இந்த திடீர் தாக்குதல்என்று மிக வேகமாக ”வெட்டுக்கிளிகள்” பற்றி அதிகம் தெரிந்து கொள்ளலாம். ”வெட்டுக்கிளிகள்” அட்டகாசம் குறித்து வெறும் ”டிரைலர்” தான் என்று உலக நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆரம்பத்திலேயே வெட்டுக்கிளிகளை அழிக்க வில்லை என்றால், 400 மடங்கு அதிகமாக ”வெட்டுக்கிளிகள்” வந்து உலக நாடுகளை […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கொரோனாவை விட கொடியது… “இந்தியாவுக்கு அடுத்த ஆபத்து”… எச்சரிக்கும் ஐநா!

கொரோனா வைரசை கட்டுபடுத்த இந்தியா போராடி வரும் நிலையில், அடுத்ததாக வெட்டுக்கிளிகளால்  ஆபத்து இருப்பதாக ஐநா எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தாக்கம் குறையாததால் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.. இதனிடையே அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியாவில் இருக்கும் விளைநிலங்களை மிகப்பெரிய அளவிலான வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து தாக்கும் என்று ஐநாவின் […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து அட்டூழியம்… பசியால் வாடும் குழந்தைகள்… வெட்டுக்கிளிகளால் வேதனையடையும் விவசாயிகள்..!

பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்து வருவதால் தங்களது குழந்தைகள் பசியால் வாடும் சூழல் நிலவியுள்ளதாக அந்நாட்டு விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானின் பல பகுதிகளில் வெட்டுக்கிளிகள் கூட்டம் தொடர்ந்து பயிர்களை நாசம் செய்து வரும் நிலையில் பாகிஸ்தான் இதனை தடுப்பதற்கு சீனாவின் உதவியை நாடியுள்ளது. இந்நிலையில் பலுசிஸ்தான் மாகாண பகுதிகளில் விளைநிலங்களுக்குள் புகுந்த வெட்டுக்கிளிகள் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோதுமை பயிர்களை தின்று அழித்து நாசம் செய்து விட்டதாக அப்பகுதி விவசாயிகள் […]

Categories
உலக செய்திகள்

3,00,000 சதுர கி.மீட்டர் பரப்பளவு… ‘காப்பான்’ படத்தை மிஞ்சும் வெட்டுக்கிளிகள்…. வேதனையில் விவசாயிகள்..!!

பாகிஸ்தான் முழுவதும் சுமார் 3,00,000 சதுர கி.மீட்டர் பரப்பளவில் விளைநிலங்களை வெட்டுக்கிளிகள் அழித்து நாசம் செய்து வருவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் வெட்டுக்கிளிகள் கூட்டம் வேகமெடுக்கத் தொடங்கியது. வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விவாசயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். அந்நாட்டில் விவசாயத்தை அதிகமாக நம்பியிருக்கும் பஞ்சாப் மாகாணம் மிகவும் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது . வெட்டுக்கிளிகளின் வேட்டையால் கடந்த ஜனவரி மாதத்தில் மாவுகளின் விலைகள் 15 சதவிகிதமும், சர்க்கரை விலை […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானை மிரட்டி விட்டு… கிழக்கு ஆப்பிரிக்காவில் முகாம்…. வெட்டுக்கிளிகளால் வேதனையடையும் மக்கள்..!!

70 ஆண்டுகளில் இல்லாத வகையில், வெட்டுக்கிளிகள் கூட்டம் பாகிஸ்தானைத் தொடர்ந்து  கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் படையெடுத்து சென்று வேளாண் பயிர்களை நாசம் செய்யத் தொடங்கியுள்ளது. இந்த வெட்டுக்கிளிகளையெல்லாம்  சிறிய ரக விமானங்கள் மூலம், பூச்சிமருந்து தெளித்து விரட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை பார்க்கும் போது நமக்கு கண்டிப்பாக நியாபகம் வருவது சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “காப்பான்” படம் தான். அந்த படத்தில் வில்லன் தரப்பில் இருந்து, வெட்டுக்கிளிகளை வளர்த்து ஏவி, வேளாண் […]

Categories
உலக செய்திகள்

நியாபகம் வரும் ‘காப்பான்’… வெட்டுக்கிளியால் அரண்டு போன பாகிஸ்தான்… எமர்ஜென்சி அறிவிப்பு!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அதிகமாக வெட்டுக்கிளிகள் படையெடுத்து சென்று பயிர்களை நாசம் செய்து வருவதால், அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சிந்து, தெற்கு பஞ்சாப், கைபர் பக்துன்க்வா உள்ளிட்ட பல பகுதிகளில், இதுவரை இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்த பகுதிகளில் கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 9 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு வெட்டுக்கிளிகள் பரவி பயிர்களை சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த பல முயற்சிகள் […]

Categories

Tech |