Categories
உலக செய்திகள்

வானில் சாம்பலை உமிழ்ந்து வரும் உபினாஸ் எரிமலை..!!

பெரு நாட்டில் வானத்தில் தொடர்ந்து உபினாஸ்  எரிமலை சாம்பலை   உமிழ்ந்து வருகின்றது. பெரு நாட்டில் பத்துக்கும்  மேற்ப்பட்ட எரிமலை உள்ளன. இவற்றில் உபினாஸ் எரிமலை கடந்த வாரம் முதல் அடிக்கடி குழம்புகளை வெளியேற்றி வருகிறது. இரவு நேரத்தில் மட்டுமல்லாமல் பகல் நேரங்களில் காற்றில் கரும் புகையையும்  சாம்பலையும் வெளியேற்றி வருகிறது. மக்கள் கண் எரிச்சல் சுவாச கோளாறால் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதனையடுத்து முன்னெச்சரிக்கையாக எரிமலைக்கு அருகிலுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த  எரிமலை சில மாதங்கள் அல்லது ஓராண்டு வரை எரி குழம்புகளை ளஉமிலும் என புவியியல் ஆராய்ச்சியாளர்கள் […]

Categories

Tech |