Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இதுதானே பெருமை…. சிலம்பத்தில் வெற்றி பெற்று அசத்தியவர்கள்…. உற்சாகமான வரவேற்பு….!!

சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்று வீடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் எட்டாவது மாநில சிலம்பம் போட்டி நடைபெற்று உள்ளது. இந்த போட்டியில் திருச்சி மாவட்டம் சார்பில் காவல் துறை அதிகாரி அரவிந்த் தலைமையில் 16 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியானது 6 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து போட்டியின் முடிவில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் 12 தங்கம், 3 வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கங்களை […]

Categories

Tech |