கிரீஸ் நாட்டில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கிரீஸ் நாட்டில் பெலொபென்னீஸ் தீபகற்பத்தில் கோரிந்த் வளைகுடா பகுதியில் காடுகள் அடர்ந்த பகுதி உள்ளது. இந்த பகுதியில் நேற்று இரவு திடீரென காட்டுத்தீ பரவியுள்ளது. இந்த காட்டுத் தீ வேகமாக வீசிய காற்றினால் கோரிந்த் பகுதியில் உள்ள காடுகள் வரை மளமளவென பரவியுள்ளது இந்த காட்டு பகுதிக்கு அருகில் 6 கிராமங்களும் 2 பாடசாலைகளும் அமைந்துள்ளது. இதில் இருந்த […]
Tag: #Greece
கிரீஸ் (greece) நாட்டு மாணவர் ஒருவர், ஸ்காட்லாந்திலிருந்து சைக்கிளில் சுமார் 3,000 கி.மீ. தூரம் பயணம் செய்து சொந்த ஊர் திரும்பி அசத்தியிருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால், உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளில் போக்குவரத்து முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடியாமல் மிகவும் தவித்து வருகின்றனர். இந்தநிலையில், ஸ்காட்லாந்தின் அபர்தீன் என்ற பகுதியில் படித்துவந்த கிளியான் என்ற கல்லூரி மாணவர், சைக்கிளில் 3,218 கிலோ மீட்டர் தூரம் […]
ஆப்கானிஸ்தான் மற்றும் பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வெளியேறிய நூற்றுக்கணக்கான அகதிகள் துருக்கி வழியாக நடந்து கிரீஸ் நாட்டிற்குள் செல்ல முயற்சிக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றான கிரீஸ், சட்டவிரோதமாக தங்கள் நாட்டிற்குள் வருபவர்களை தடுக்க எல்லைப்பகுதி முழுவதும் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இருப்பினும், கிரீஸ் செல்வதற்கு தங்கள் நாட்டின் வழியைப் பயன்படுத்துவதற்கு அதன் அண்டை நாடான துருக்கி எந்த வித ஆட்சேபனையும் தெரிவிக்காததால், நூற்றுக்கணக்கான அகதிகள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். துருக்கி எல்லையில் தங்குவதற்கு […]
வடக்கு கிரீஸில் குளிர்சாதனப் பெட்டி கொண்ட சரக்கு லாரியில் 41 அகதிகள் உயிரோடு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரீஸ் நாட்டின் வடக்குபகுதியில் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு டிரக்கை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். சோதனையில், சரக்கு லாரியின் குளிர்சாதனப் பெட்டிக்குள் 41 அகதிகள் உயிருடன் இருப்பதைக் கண்டு காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். சரக்கு லாரியிலிருந்து மீட்கப்பட்ட அகதிகள் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர்கள் என அறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கிரீஸ் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், […]