முறுக்கு மாவு தேவையான பொருட்கள் : பச்சை அரிசி – 6 கப் பாசிப்பருப்பு – 1 கப் கடலை பருப்பு – 1 கப் பொட்டுக்கடலை – 1 ஸ்பூன் செய்முறை : முதலில் அரிசியை நன்கு ஊறவிட்டு அலசி காயவைத்துக் கொள்ள வேண்டும். பின் பாசிப்பருப்பு ,கடலைப்பருப்பு , பொட்டுக்கடலை அனைத்தையும் தனித்தனியே வறுத்து ஆறியதும் அரிசியுடன் கலந்து அரைத்து எடுத்தால் முறுக்கு மாவு தயார் !!!
Tag: green gram
முளைகட்டிய தானிய சாலட் தேவையான பொருட்கள் : பச்சைப் பயறு – 100 கிராம் நிலக்கடலை – 50 கிராம் வெங்காயம் – 2 தக்காளி – 2 உப்பு – தேவையான அளவு மிளகு தூள் – 1 டீஸ்பூன் எலுமிச்சை பழம் – 1 கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை : முதலில் பச்சைப் பயறு, வேர்க்கடலையை ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து, முளைகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும் . ஒரு பாத்திரத்தில் முளைகட்டிய […]
நலங்கு மாவு தேவையான பொருட்கள் : கடலை பருப்பு – 100 கிராம் பாசிப்பருப்பு – 100 கிராம் ஆவாரம்பூ – 50 கிராம் வசம்பு – 25 கிராம் ரோஜா மொக்கு – 50 கிராம் புங்கவிதை – 50 கிராம் கருஞ்சீரகம் – 25 கிராம் அரப்புத்தூள் – 50 கிராம் வெட்டி வேர் – 50 கிராம் விலாமிச்சை வேர் – 50 கிராம் நன்னாரி வேர் – 50 கிராம் கோரைக்கிழங்கு […]
சரவணபவன் ஹோட்டல் பருப்புப்பொடி தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு – 50 கிராம் துவரம்பருப்பு – 75 கிராம் உளுந்தம்பருப்பு – 50 கிராம் பொட்டுக்கடலை – 100 கிராம் வரமிளகாய் – 5 மிளகு – 1 ஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிது உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் ஒரு கடாயில் பருப்புகளை போட்டு தனித்தனியே வறுத்துக்கொள்ள வேண்டும் . பின் மிளகு , வரமிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின் […]
ஹோட்டல் ஸ்டைல் மொறுமொறு தோசை தேவையான பொருட்கள் : பச்சரிசி – 1/2 கப் புழுங்கலரிசி – 1 1/2 கப் துவரம்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் உளுந்து – 1/2 கப் அவல் – 1/2 கப் சர்க்கரை – 1 டீஸ்பூன் செய்முறை : அரிசி , உளுந்து மற்றும் பருப்பை 3 மணி நேரம் ஊறவைத்து தனித்தனியே […]
பருப்பு பிரதமன் தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு – 1 கப் அரிசி ரவை – 4 டேபிள்ஸ்பூன் வெல்லம் – 2 கப் முதல் தேங்காய்ப்பால் – 2 கப் இரண்டாம் தேங்காய்ப் பால் – 2 கப் ஏலக்காய்தூள் – 2 டீஸ்பூன் நெய் – 2 டேபிள்ஸ்பூன் செய்முறை: முதலில் பருப்பை வறுத்து, வேக வைத்துக் கொள்ள வேண்டும் . பின் அதனுடன் அரசி ரவையையும் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும் . […]
பருப்புக் கூட்டு தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு – 1 கப் தக்காளி – 2 வெங்காயம் – 1 குடமிளகாய் – 1 பச்சை மிளகாய் – 2 சீரகம் – 1/2 டீஸ்பூன் பூண்டு – 4 பல் மஞ்சள்தூள் – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் பாசிப்பருப்பை ஊற வைத்து அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். […]
பாசிப்பருப்பு கடையல் தேவையான பொருட்கள்: பாசிப் பருப்பு – 1 கப் நெய் – 2 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் வரமிளகாய் – 4 கறிவேப்பிலை – சிறிது பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயில் நெய் ஊற்றி கடுகு, […]
பாசிப்பருப்பு இட்லி தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு – 2 கப் பச்சரிசி – 1/2 கப் சர்க்கரை – 2 கப் தேங்காய்த் துருவல் – 1 கப் ஏலப்பொடி – 1 டேபிள் ஸ்பூன் ஆப்பசோடா – 1 சிட்டிகை நெய் – 4 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் அரிசி மற்றும் பாசிப்பருப்பு ஆகியவற்றை ஊற வைத்து அரைத்து , அதனுடன் சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, ஆப்ப சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.பின்னர் […]
வாழைக்காய் வடை தேவையான பொருட்கள்: வாழைக்காய் – 4 பச்சைப் பயறு – 100 கிராம் வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 10 இஞ்சி – ஒரு துண்டு கொத்தமல்லி – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் வாழைக்காய்களை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . பச்சைப் பயறை ஒரு மணி நேரம் ஊற வைத்து , பச்சைமிளகாய், இஞ்சி, தேவையான உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் […]