க்ரீன் டீயில் உள்ள அதிகப்படியான ஃப்ளேவோனாய்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் எண்ணற்ற நன்மைகளைத் தருகின்றன. மேலும் க்ரீன் டீயில் டானிக் ஆசிட் நிறைந்திருப்பதால், சரும சுருக்கங்கள், கரும்புள்ளிகள், பொலிவிழந்த சருமம் போன்றவற்றை தடுப்பதில் சிறந்தது. சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய க்ரீன் டீயை பயன்படுத்தி எப்படி ஃபேஸ் பேக் போடுவது என்பது குறித்து இங்கு காண்போம். க்ரீன் டீ & மஞ்சள் தூள் – நார்மல் சருமத்திற்கு மஞ்சள் தூளுடன், 1 […]
Tag: Green tea
டீ அதிக அளவில் அருந்துவதால் உடலில் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன…!! அநேக மக்களுக்கு டீ குடிக்கும் பழக்கம் அதிக அளவில் இருக்கிறது. ஆபீசிலோ, வீட்டிலோ போகும்போதும் வரும்போதும் டீ யில் பால் சேர்த்தோ சேர்க்காமலோ குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இதுபோதாது என்று பெட் டீ,ஆபீசுக்கு போகும்போது ஒரு டீ ஆபீசை விட்டு வரும்போது டீ என டீ குடித்தால் தான் வேலை ஓடுகிறது என்பார்கள்.இதுபோன்ற டீ பிரியர்களால் தான் நம் ஊர்களில் டீ கடைகள் நல்ல ஓட்டம் பிடிக்கிறது. […]
அசைவ உணவுகள் செரிமானம் அடைய செய்ய வேண்டியவை.. அசைவம் சாப்பிடும் போது , மிதமான வெந்நீரை பருகினால் உணவு செரிப்பது எளிமையாகிறது. குளிர்ந்த நீர் குடித்தால் உணவில் கலந்துள்ள எண்ணெய்யை இறுக செய்து செரிமான பிரச்சனையை உருவாக்கும் . அசைவ உணவு செரிக்காமல், அவதிப்படும் போது, சீரக தண்ணீர் குடித்தால், செரிமானம் எளிமையாக நடக்கும். வாழைப்பழத்தில் அதிகளவு இன்சுலின் இருக்கும். எனவே இது நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. இது உணவுக்குழாயில் அதிகளவு அமிலங்கள் படிவதை தடுத்து நெஞ்செரிச்சலையும், செரிமான […]
செரிமான பிரச்சனையை போக்கும் ஓமம் டீ செய்வது எப்படி… தேவையான பொருட்கள் : கிரீன் டீ – 1 டீஸ்பூன் ஓமம் – 1/4 டீஸ்பூன் பனங்கற்கண்டு – தேவையான அளவு செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதில் கிரீன் டீ, ஓமம் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். டீ மற்றும் ஓமத்தின் சாறு இறங்கியதும் வடிகட்டி கொள்ள வேண்டும். பின் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகினால் ஆரோக்கியமான ஓமம் டீ […]