Categories
தேசிய செய்திகள்

#NationalVotersDay : தேர்தல் ஆணையத்தை பாராட்டி பிரதமர் மோடி ட்வீட்..!!

தேர்தல் நடைமுறையை அதிக சக்திவாய்ந்ததாகவும், அனைவரும் பங்கேற்க கூடிய வகையிலும் உருவாக்கியதற்காக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவில் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளாக இந்த தினம் தேசிய வாக்காளர் தினமாக அனுசரிக்கப்பட்டு  வருகிறது. அதன்படி இன்று ஜனவரி 25 ஆம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக தேர்தல் ஆணையம் அனுசரிக்கிறது. இதையொட்டி பிரதமர் மோடி […]

Categories
தேசிய செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள்… பிரதமர் மோடி வாழ்த்து.!!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.   குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 1945-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி பிறந்தவர். தற்போது நாட்டின் 14-வது ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் இவர் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி முதல் இப்பதவியில் உள்ளார். இதற்கு முன்னதாக, 2015 ஆம் ஆண்டு முதல் 2017 வரை பீகார் மாநிலத்தின்  கவர்னராக பதவி வகித்துள்ளார். இதேபோல் 1994 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை […]

Categories

Tech |