Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

முறுக்கு மாவு அரைப்பது எப்படி ..!!!

முறுக்கு மாவு தேவையான பொருட்கள் : பச்சை அரிசி –  6  கப் பாசிப்பருப்பு – 1  கப் கடலை பருப்பு –  1 கப் பொட்டுக்கடலை – 1 ஸ்பூன் செய்முறை : முதலில்  அரிசியை நன்கு ஊறவிட்டு  அலசி காயவைத்துக் கொள்ள வேண்டும். பின் பாசிப்பருப்பு ,கடலைப்பருப்பு , பொட்டுக்கடலை அனைத்தையும் தனித்தனியே  வறுத்து ஆறியதும்  அரிசியுடன் கலந்து அரைத்து எடுத்தால் முறுக்கு மாவு தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி இட்லிக்கு மாவு அரைக்க தேவையில்லை…. பாரம்பரிய முறைப்படி இட்லி மாவு மிக்ஸ் அரைக்கலாம் ….

தேவையான பொருட்கள் : இட்லி அரிசி – 2  1/2 கிலோ உளுந்து –  1/2  கிலோ வெந்தயம் –  25 கிராம் செய்முறை : முதலில் அரிசியை அலசி நன்கு  காய வைத்து தனியாக மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும் .பின் உளுந்து மற்றும் வெந்தயத்தை அலசி நன்கு காய வைத்து மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும் . பின் இரண்டு மாவையும் கலந்து விட்டால் இட்லி மாவு தயார் !!…பின்னர் இதிலிருந்து தேவையான மாவுடன் உப்பு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இது தெரிஞ்சா இனி கடையில வாங்க மாட்டீங்க …..

சிக்கன் 65 மசாலா தேவையான பொருட்கள் : காஸ்மீரி மிளகாய் – 25 வரமிளகாய் – 10 மிளகு – 4 ஸ்பூன் சோம்பு –  4  ஸ்பூன் கடல்பாசி – 10 கிராம் மராத்தி மொக்கு –  10 கிராம் நட்சத்திர பட்டை [அன்னாசி பூ ] –  5 லவங்கம் – 10 கிராம் தனியா –  2  ஸ்பூன் சீரகம் –  1/2 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கரம் மசாலா பொடி அரைப்பது எப்படி !!!

கரம் மசாலா பொடி தேவையான பொருட்கள் : சோம்பு –  3  டேபிள் ஸ்பூன் தனியா –  3  டேபிள் ஸ்பூன் மிளகு –  1 டீஸ்பூன் சீரகம்  –  1  டீஸ்பூன் பட்டை –  5  [2  இன்ச் அளவுடையது ] கிராம்பு –  15 ஏலக்காய் –  6 அன்னாசி பூ –   2 ஜாதிபத்திரி – 2 மராத்தி மொக்கு – 4 பிரியாணி இலை –  2 செய்முறை : ஒரு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வீட்டிலேயே சாட் மசாலா அரைப்பது எப்படி !!!

சாட் மசாலா தேவையான பொருட்கள் : காய்ந்த மிளகாய் – 8 தனியா – 1/4  கப் சீரகம் –  1/4  கப் மாங்காய் தூள் –  1  1/2  டேபிள் ஸ்பூன் மிளகு –  1/2  டீஸ்பூன் கறுப்பு உப்பு –  1/4  கப் செய்முறை  : முதலில் வெறும்  கடாயில்   சீரகம் மற்றும்  தனியா சேர்த்து  வறுத்துக் கொள்ள  வேண்டும் . பின் இதனை  ஆறவைத்து , இவற்றோடு காய்ந்த மிளகாய், மாங்காய் தூள், மிளகு, […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வற்றல்குழம்புப்பொடி அரைப்பது எப்படி !!!

வற்றல்குழம்புப்பொடி தேவையான  பொருட்கள் : தனியா – 1/4  கப் காய்ந்த மிளகாய் –   1/2  கப் கடலைப்பருப்பு – 1/4  கப் உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் மிளகு – 1/4 கப் சீரகம் –  2 டேபிள்ஸ்பூன் வெந்தயம் –  2 டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை –  1 டேபிள்ஸ்பூன் கடுகு – 2 டேபிள்ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு கடாயில் மேலே கூறியுள்ள ஒவ்வொரு பொருட்களையும் தனித்தனியே வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி கரம் மசாலாப்பொடி கடையில் வாங்காதீங்க !!! வீட்டிலேயே அரைக்கலாம் !!!

கரம்மசாலாப்பொடி தேவையான  பொருட்கள் : தனியா – 1 கப் பட்டை – 4  துண்டுகள் கசகசா –   4  டீஸ்பூன் கிராம்பு –   20 ஏலக்காய் –   20 சோம்பு –   2 டேபிள்ஸ்பூன் மிளகு –   2 டேபிள்ஸ்பூன் மராட்டி மொக்கு –   4 சீரகம் –   2  டேபிள்ஸ்பூன் பிரிஞ்சி இலை –   4 காய்ந்த மிளகாய் –  20 செய்முறை: முதலில் ஒரு  கடாயில்  மேலே கூறியுள்ள பொருட்கள் ஒவ்வொன்றையும்  தனித்தனியாக வறுத்துக்   […]

Categories

Tech |