Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட பள்ளம்…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. சமூக ஆர்வலர்களின் செயல்…!!

சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தை அதிகாரிகள் தற்காலிகமாக சரி செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் சார்பில் சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் நத்தத்தில் இருந்து திருப்பத்தூர் வரை சாலையை விரிவாக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சிங்கம்புணரி பேருந்து நிலையம் அருகில் சுமார் 2 அடி அகலம் மற்றும் 6 அடி ஆழத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விழாமல் இருப்பதற்காக சமூக ஆர்வலர்கள்  அதனை சுற்றி […]

Categories

Tech |