Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நிலத்தடி நீர்மட்டம் குறையும்… அனுமதி அளிக்க கூடாது… மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!

மதுரை ஹைகோர்ட் அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்வதை ஏற்க முடியாது என உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அயன்பாப்பாகுடியில் ஆஸ்டின் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அந்த பகுதியில் வசிக்கும் பலர் தங்கள் நிலத்தில் நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுத்து விற்பனை செய்கின்றனர் என்றும், அரசிடம் அதற்கான உரிய அனுமதியை பெறவில்லை என்றும் கூறியுள்ளார். அதோடு சட்டவிரோதமாக இவ்வாறு நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் […]

Categories

Tech |