Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : குரூப்-4 தேர்வு கலந்தாய்வு ஒத்திவைப்பு ….!!

கொரோனா பாதிப்பு எதிரொலியால் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை நடைபெற இருந்த குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு , கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகின்றது. சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் ஒத்திவைப்பு குறித்த தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ் , இமெயில் மூலமாக அனுப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

குரூப் 4 முறையீடு – சிபிஐ விசாரிக்க மேல் முறையீடு..!!!

குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ  விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க கோரி உயர் நீதிமன்ற கிளையில்  முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது. சிபி சிஐடி விசாரித்தால் உண்மை வெளியே வராது என்பதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குரூப் 4 முறைகேடு  தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க கோரி உயர் நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டது, குரூப்  4 முறைகேடு தொடர்பாக  சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மேல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குரூப் 4 தேர்வில் முறைகேடு.. ஆடு மேய்க்கும் தொழிலாளி முதலிடம்..எப்படி.?

 குரூப் 4 தேர்வில் முதலிடம் பிடித்த சிவகங்கையை சேர்ந்த 46 வயதான  ஆடு மேய்க்கும் தொழிலாளியிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் கடலூரைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி திருவராஜ்   ஒருவரால் 289.5  மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று இருக்கிறார். கேள்விகள் கடுமையாக இருக்கும் என்பதால் தொடர்ந்து படித்து வந்து  தேர்வு எழுதுபவர்கள் 250 மதிப்பெண் எடுப்பதே  சவாலான விஷயம். ஆனால் 25 ஆண்டுகளுக்கு கல்லூரி படிப்பை […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : குரூப்-4 தேர்வு : உத்தேச விடைகள் வெளியீடு…!!

குரூப்-4 தேர்வு நடைபெற்றதற்கான உத்தேச விடைகள் பட்டியலை TNPSC வெளியீட்டுள்ளது. TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4  மூலம் கிராம நிர்வாக அலுவலர் , ஜூனியர் அசிஸ்டன்ட்,  பில் கலெக்டர் , தட்டச்சர் உள்ளிட்ட 6491 காலி பணியிடங்களுக்கு கடந்த1_ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான உத்தேச விடைகள் தற்போது வெளியாகியுள்ளது.TNPSC நடத்திய குரூப்-4 தேர்வுக்கான உத்தேச விடைகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் WWW.tnpsc.gov.in என்ற இணையத்தில் உத்தேச விடைகளை தெரிந்து கொள்ளலலாம்.

Categories

Tech |