Categories
மாநில செய்திகள்

BREAKING : டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு – அமைச்சர் ஆலோசனை …!!

TNPSC தேர்வு முறைகேடு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக தற்போது டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுடன் பணியாளர்கள் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை மேற்கோடு கொண்டிருக்கிறார். குரூப் ஃ4 தேர்வு முறைகேடு தொடர்பாக இன்று வரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். குறிப்பாக முறைகேடு செய்ய காரணமாக இருந்த டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் , ஓட்டுநர்கள் இடைத்தரகர் என கைது செய்யப்பட்டுள்ளதால் இந்த விவகாரம் தொடர்பாக அரசு […]

Categories
Uncategorized

BREAKING : குரூப் 4 முறைகேடு – காவலருக்கு தொடர்பா ?

குரூப்-4 முறைகேடு விவகாரத்தில் சிவகங்கையை சேர்ந்த காவலர் ஒருவரை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 23 பேரை கைது செய்திருக்கிறார்கள்.பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் இதுவரை பிடிபடவில்லை. அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் கடலூர் , விழுப்புரம் , பாண்டிச்சேரி பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றார்கள். இதற்கிடையில் இந்த குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஒரு இடைத்தரகராக […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: பகீர் பின்புலம்… முக்கியக் குற்றவாளி தலைமறைவு!

 டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாகியுள்ள முக்கியக் குற்றவாளியான ஜெயக்குமார் என்பவரை சிபிசிஐடியினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதிய தேர்வாளர்கள் அதிகளவில் முதல் நூறு இடங்களுக்குள் வந்ததாகவும் அவர்கள் முறையாக தேர்ச்சி பெறவில்லை என்றும் எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிபிசிஐடியினர் மேற்கொண்ட விசாரணையில் இதுவரை இந்த வழக்கில் இடைத்தரகர்கள், […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முறைகேடு : மேலும் 4 பேர் கைது… சிபிசிஐடி அதிரடி..!!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு செய்த வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது  சிபிசிஐடி போலீசார் விசாரணையில் வெளிவந்திருக்கிறது. அடுத்த கட்டமாக அரசு அதிகாரிகள் யார் ? என்பதை கண்டுபிடித்து அவர்களை, கைது செய்து கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவும்  சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். ராமேஸ்வரம் , கீழக்கரை […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW : குரூப் 4 முறைகேடு – 5 மாவட்டங்களில் சிபிசிஐடி கிடுபிடி விசாரணை …!!

குரூப் 4 முறைகேடு தொடர்பாக CBCID போலீசார் 5 மாவட்டங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த  வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது  சிபிசிஐடி போலீசார் விசாரணையில் வெளிவந்திருக்கிறது. அடுத்த கட்டமாக அரசு அதிகாரிகள் யார் ? என்பதை கண்டுபிடித்து அவர்களை, கைது செய்து கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவும்  சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். ராமேஸ்வரம் , […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : TNPSC முறைகேடு ”1 இடைத்தரகர் கைது” 10 பேரிடம் விசாரணை …

குரூப் 4 முறைகேடு தொடர்பாக 10 பேரிடம் விசாரணையை CBCID போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த  வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது  சிபிசிஐடி போலீசார் விசாரணையில் வெளிவந்திருக்கிறது. அடுத்த கட்டமாக அரசு அதிகாரிகள் யார் ? என்பதை கண்டுபிடித்து அவர்களை, கைது செய்து கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவும்  சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். ராமேஸ்வரம் , […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW : TNPSC குரூப் 4 முறைகேடு – விசாரணை தீவிரம் ….!!

குரூப் 4 முறைகேடு தொடர்பாக CBCID போலீஸ் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றது. குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த  வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதை சிபிசிஐடி போலீசார் விசாரணையில் வெளிவந்திருக்கிறது. அடுத்த கட்டமாக அரசு அதிகாரிகள் யார் ? என்பதை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கையை […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW : குரூப்-4 முறைகேடு ….. 3 பேர் மீது 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு ….!!

குரூப்-4 தேர்வில் முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரின் மீது 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வில் முறைகேடு தொடர்பாக 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. SP தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இன்று காலை எழும்பூரில் இருக்கக்கூடிய சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் 12 பேரிடம் விசாரணை  மேற்கொண்டனர். 12 பேரிடம் விசாரணை நடந்த நிலையில் 3 பேரை சிபிசிஐடி போலீசார் […]

Categories
மாநில செய்திகள்

குருப் 4 தேர்வில் முறைகேடு உறுதி: 39 தேர்வர்கள் பட்டியல் நாளை வெளியீடு

குரூப் 4 தேர்வில் முறைகேடான வழியில் முதல் 100 தரவரிசையில் இடம்பெற்ற 39 தேர்வர்களுக்குப் பதிலாக புதிய தேர்வர்களை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைப்பது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நாளை அறிவிப்பு வெளியிட உள்ளது. குரூப் 4 தேர்வில் கீழக்கரை, ராமேஸ்வரம் ஆகிய இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 39 தேர்வர்கள் முதல் 100 தரவரிசையில் முறைகேடான வழியில் இடம்பெற்றது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 99 தேர்வர்கள், இடைத்தரகர்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : TNPSC குரூப் 4 முறைகேடு : 3 பேர் கைது …!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு செய்தது தொடர்பாக 3 பேரை CBCID போலிஸார் கைது செய்துள்ளனர். குரூப்-4 தேர்வில் முறைகேடு தொடர்பாக 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. SP தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இன்று காலை எழும்பூரில் இருக்கக்கூடிய சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் 12 பேரிடம் இன்று காலையிலிருந்து விசாரணை  மேற்கொண்டனர். 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கக் கூடிய சூழ்நிலையில் 3 பேரை […]

Categories
மாநில செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு : 99 பேர் மற்றும் இடைத்தரகர்கள் மீது எப்ஐஆர் பதிவு..!!

டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்ட  99 பேர் மற்றும் இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்காக போலீசில் புகார் கொடுக்கப்பட்டு, அவர்கள் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த வருடம் செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் தான் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 40 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரம் மற்றும் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

தவறு கண்டறியப்பட்டால்…. பாரபட்சமின்றி நடவடிக்கை… டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை..!!

குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது  கடந்தாண்டு குரூப் 4 தேர்வு 5,575 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை 16,29,865 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தரவரிசையில் முதல் 100 இடங்கள் பிடித்துள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்மந்தப்பட்ட மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அனைவருமே அந்த பட்டியலில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் , கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில் தேர்வு […]

Categories
கல்வி பல்சுவை மாவட்ட செய்திகள்

BREAKING: TNPSC தேர்வில் முறைகேடு ? விசாரணை தொடக்கம் ….!!

குரூப் 2 தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பாக அதன் விசாரணை TNPSC தொடங்கியுள்ளது. கடந்தாண்டு குரூப் 4 தேர்வு 5,575 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை 16,29,865 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தரவரிசையில் முதல் 100 இடங்கள் பிடித்துள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்மந்தப்பட்ட மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அனைவருமே அந்த பட்டியலில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் , கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

என்ன சொல்லனு தெரியல….. ”கனவில் மண்ணை அள்ளி போட்ட தேர்வு”…. TNPSC விளக்கம் ..!!

TNPSC தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதா ? என்ற சந்தேகம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இன்றைய காலகாட்டத்தில் வேலை வாய்ப்பானது அனைத்து இளைஞர்களுக்கும் கானல் நீராகவும், துக்கத்தில் வரும் கனவு போன்றும் இருந்து வருகின்றது. எப்படியாவது வேலை கிடைத்து விடாதா ? என்ற ஏக்கத்தில் தான் மாணவர்கள் , மாணவிகள் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களில் குழந்தைகளை கல்வி நிலைய வாசலுக்கு அனுப்பும் முன்பு தலையை அடமானம் வைத்தாவது படிக்க வைப்பேன் உறுதி ஏற்றுக் கொள்கின்றனர். […]

Categories
கல்வி மாநில செய்திகள்

#BREAKING: TNPSC குரூப்-4 தேர்வில் முறைகேடு?

ஒரே தேர்வு மையத்தில் TNPSC எழுதியவர்கள் அடுத்தடுத்து 100 இடத்தை பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த குரூப் 4 தேர்வு 5,575 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை 16,29,865 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தரவரிசையில் முதல் 100 இடங்கள் பிடித்துள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்மந்தப்பட்ட மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அனைவருமே அந்த பட்டியலில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் , கீழக்கரை ஆகிய […]

Categories

Tech |