Categories
டெக்னாலஜி பல்சுவை

குரூப் வீடியோ அழைப்புகள்….! ”அசத்த போகும் டெலிகிராம்” விரைவில் அறிமுகம் …!!

டெலிகிராமில் குழு காணொளி அமைப்பை அறிமுகப்படுத்த இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது சமூக வலைதள செயலிகளில் ஒன்றான டெலிகிராம் தங்களது பிரதான குழு காணொலி அழைப்புகளுக்கான பதிப்பை, தயார் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்தப் பதிப்பு ப்ளே ஸ்டோர் மூலமாக, பயனர்களுக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது. 2013 ஆம் ஆண்டு எவ்வாறு மக்கள் குறுஞ்செய்தி அனுப்பினார்களோ, அதேபோன்று தற்போது காணொலி அழைப்புகளை செய்து வருகின்றனர். இதற்க்கு உதவும் வகையில் நிறைய செயலிகள் புழக்கத்தில் இருக்கின்றன. […]

Categories

Tech |