Categories
தேசிய செய்திகள்

தமிழகத்துக்கு GST பாக்கி…. எவ்வளவு கோடி தெரியுமா?…. மத்திய நிதியமைச்சர் சொன்ன தகவல்….!!!!

மாநிலங்களவையில் GST இழப்பீடு குறித்த கேள்விகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி போன்றோர் பதில் அளித்தனர். சென்ற ஜூன் மாதம் நிலவரப்படி மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய GST இழப்பீடு ரூபாய்.17,176 கோடி நிலுவையில் உள்ளதாக இணையமைச்சர் தெரிவித்தார். இதையடுத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதராமன் பேசியதாவது, தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் ஜூன் மாதம் வரையிலான அனைத்து நிலுவைத் தொகைகளையும் ஓரளவு செலுத்தி விட்டதால், பாக்கியுள்ள ரூபாய்.17,000 கோடியும் விரைவில் வழங்கப்பட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறுப்பு கூடிகிட்டே போகுது..! மக்களும் ஆத்திரத்துல இருக்காங்க.. அரசை கடுமையாக விமர்சித்த வைகோ…!!

செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஜிஎஸ்டி வரியை உயர்த்தி மிகப்பெரிய பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கி  இருக்கிறார்கள். உணவு பண்டங்களுக்கு கூட ஜிஎஸ்டி போட்டுள்ளார்கள். பேக் பண்ணுகின்ற பொருட்களுக்கு போடவில்லை என்று சொன்னார்கள். பேக் பண்ணாத பொருட்களுக்கு போடல என சொன்னார்கள்.பேக் பண்ணாம தான் எல்லாம் வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களெல்லாம் பொதுமக்கள் தான். ஆக இந்த ஜிஎஸ்டி என்றாலே பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்களே தவிர,  அதானிகளோ, அம்பானிகளோ அல்ல.சாதாரண ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள் மாத சம்பளம் வாங்குகிறவர்கள், […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி பணம் எடுத்தால் GST இல்லை…. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்….!!!!

வங்கியில் பணம் எடுக்கவே GST வசூலிக்கப்படுவதாக சமீபத்தில் சமூகவலைதளங்களில் சில தகவல்கள் பரவியது. இதன் காரணமாக வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசியதாவது “GST வரிவிதிப்பு குறித்து பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் உண்மையான தகவல்கள் சென்றடைவதில்லை. இதுபற்றி நான் தெளிவுபடுத்துகிறேன். அதாவது வங்கியிலிருந்து பணம்எடுப்பதற்கு GST இல்லை. பிரிண்டிங் நிறுவனங்களிடமிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டங்கள்: GST வரி 28 சதவீதம் ஆக அதிகரிப்பு?…. லீக்கான தகவல்….!!!!

இப்போது இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள், கேளிக்கை கூடம் போன்றவற்றுக்கு நடைமுறையில் இருந்த 18 சதவீத GST வரியை மத்திய அரசாங்கம் 28 சதவீதம் ஆக அதிகரிப்பதற்கு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கூடுதல் வரிவிதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு, இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பரிந்துரை செய்தது. இந்நிலையில் மத்திய அரசின் GST கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டு, கேசினோ போன்றவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பாக முக்கியமான […]

Categories
மாநில செய்திகள்

ஜிஎஸ்டி வரி உயர போகிறதா….? சட்டப்பேரவையில் பேட்டி பிடிஆர் அளித்த விளக்கம்…!!!!!!

ஜிஎஸ்டியை ஒன்றிய அரசு உயா்த்தப்போகிறதா என பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து பேசியுள்ளார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பின் பாமக தலைவர் ஜி.கே.மணி அரசின் கவனத்தை ஈர்த்து பேசியுள்ளார். அப்போது அவர் ஜிஎஸ்டியை  ஒன்றிய அரசு உயர்த்த போவதாக செய்திகள் வருகிறது. பொதுமக்கள் கொரோனா காரணமாக பொருளாதாரரீதியாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் ஜிஎஸ்டியை  உயர்த்தினால் அத்தியாவசிய பொருட்களின் […]

Categories
Uncategorized

GST அதிகரிக்க போகுது…. எதற்கெல்லாம் தெரியுமா?…. மே மாதம் கவுன்சில் கூட்டத்தில் முடிவு….!!!!

GST வரி விகிதத்தில் 5 % விகிதத்தை நீக்க கவுன்சில் பரிசீலித்து வருகிறது. இந்த விகிதப்பிரிவில் இடம்பெற்றுள்ள சில பொருட்கள் 3 % வரி அடுக்கிலும், ஏனைய பொருள்கள் 8 % வரி அடுக்கிலும் சேர்க்கப்படும் என்று தெரிகிறது. இதனிடையில் மே மாதம் நடைபெற உள்ள GST கவுன்சில்கூட்டத்தில் இது குறித்து முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சில பொருட்களுக்கு வரிஉயரக்கூடும். ஏராளமான மாநிலங்கள் வரிவருவாயைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அனைத்துக்கும் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா மருந்துகளுக்கான GST… எவ்வளவு தெரியுமா?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!!

கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து அனைத்து அதன் மருந்துகள் மற்றும் கருவிகள் 5% ஜிஎஸ்டி விகிதத்தில் விற்கப்படுகிறது. இதையடுத்து பிற மருந்துகள் 5-12 % வரையிலும்ஜிஎஸ்டி விகிதத்தில் விற்கப்படுகிறது என மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் தெரிவித்தார். நாட்டில் அரசு வழங்கக்கூடிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் 66 % மத்திய அரசால் நடத்தப்பட்டு வருவதாக சவுத்ரி தெரிவித்தார். கொரோனா வைரஸ் நோய் தொடங்கியபோது ​​அனைத்து மருந்துகளையும் 5 -12 % வரை ஜிஎஸ்டி விகிதத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்…. ரூ.5,000,00,00,000… மத்திய அரசு அதிரடி ….!!

ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை ஈடுகட்டும் வகையில் 17வது தவணையாக 5 ஆயிரம் கோடி ரூபாய் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த 2020 அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுகட்ட சிறப்பு கடன் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அன்று முதல் தற்போது வரை 17 தவணையாக ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுகட்டும் வகையில் சிறப்பு கடன் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது 17வது தவணையாக 5000 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி வரி குறைப்பு : எந்தெந்த பொருள்களின் விலை குறையும்….. வெளியான பட்டியல்….!!

ஜிஎஸ்டி வரி  சதவிகிதம் குறைக்கப்பட்ட பொருட்களுக்கான பட்டியல் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.  இன்று முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் சில பொருட்களில்  ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்கப் போவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்படி, ஜிஎஸ்டி கொண்டுவந்ததில் அருண் ஜெட்லியின் பங்கு மிக முக்கியமானது. இது வரலாற்றில் முக்கியமான சாதனையாகும். இந்த ஜிஎஸ்டி திட்டத்தால், பலர் ஒழுங்காக வரி கட்டி வருகிறார்கள் என தெரிவித்தார். […]

Categories
மாநில செய்திகள்

நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை வழங்க அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை!

நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்கிட மத்திய அரசுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளனது. இதனால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 40வது கூட்டம் காணொலி மூலம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள், மத்திய நிதியமைச்சர், மத்திய அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர். ஜிஎஸ்டி கவுன்சில் குழுக்கூட்டத்தில் கூட்டத்தில் வைரஸ் ஊரடங்கால் […]

Categories
மாநில செய்திகள்

ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக அரசு சார்பாக அழுத்தம் கொடுக்கப்படும் – அமைச்சர் ஜெயக்குமார்!

கொரோனா தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்கொண்டு வந்துள்ளார். இதனை தொடந்து பேசிய துணை தலைவர் துரைமுருகன், நாட்டையே புரட்டி போட்டுவிட்டது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் காரணமாக டாஸ்மாக் சட்டமன்றத்தை தவிர கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டு விட்டது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சிறு, குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கூலி வேலையாட்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறு வியாபாரிகளுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் இருந்து 6 […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்கேன் செய்தால் போதும்…… ரூ1,00,00,000 பரிசு…… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!

ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட பொருட்களை வாங்கும்போது அதனுடன் தரப்படும் ரசீதுகளை சேகரித்து ஸ்கேன் செய்தால் ரூபாய் ஒரு கோடி பரிசு தருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி வரியுடன் கூடிய பொருட்களை பொதுமக்கள் வாங்கும்போது அதற்கான ரசீதையும் கொடுத்து வாங்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் விதமாக வருகின்ற ஏப்ரல் 1 முதல் கூடிய லாட்டரி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதன்படி ஜிஎஸ்டி நெட்வொர்க் என்ற பெயரில் செயலி ஒன்றை வெளியிட்ட மத்திய அரசு. அதில்  […]

Categories
தேசிய செய்திகள்

“PARLE-G” 10,000 பேர் வேலை நீக்கம்…. வரி செலுத்த சிரமம்..!!

நாட்டின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே ஜி 10 ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டு நீக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல பிஸ்கட்களான பார்லே ஜி, manokaa, hide and seek ஆகிய பிஸ்கட்டுகளை தயாரிக்கும்  பார்லே நிறுவனத்தில் ஒரு லட்சம் ஊழியர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர். அதன் ஆண்டு வருவாய் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது. இந்நிலையில் முன்பு பிஸ்கட்டுக்கு 5 முதல் 12 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டு வந்தது. தற்பொழுது  ஜிஎஸ்டி […]

Categories
மாநில செய்திகள்

GST முற்றிலும் தவறான முறை… மீன் எண்ணெய் தயாரிப்பாளர் சங்க தலைவர் பகீர் குற்றசாட்டு..!!

மத்திய அரசின் ஜிஎஸ்டி வசூலிக்கும் முயற்சியை எதிர்ப்பதாக இந்திய மீன்எண்ணெய் தயாரிப்பாளர்கள் சங்க தமிழக கூட்டமைப்பின் தலைவர் சாகுல் ஹமீத் தெரிவித்துள்ளார்.  மீன் தூள் மற்றும் மீன் எண்ணெய் உற்பத்திக்கு முன் தேதி தேதியிட்டு ஜிஎஸ்டி வசூலிக்க திட்டமிடும்  மத்திய அரசின் முயற்சியை எதிர்ப்பதாக இந்திய மீன் எண்ணை தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்க தமிழக கூட்டமைப்பின் தலைவர் சாகுல் ஹமீத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை  சந்தித்து பேசிய அவர், இதுவரை மீன் தூள் மற்றும் மீன் […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி வரி குறைப்பு கோரிக்கை … செவி சாய்க்காத அரசு ..!!

வாகன உற்பத்தி நிறுவனங்களின் ஜிஎஸ்டி வரி குறைப்பு கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காது என்று கூறப்படுகிறது. வாகன உற்பத்தி தொழில் துறையினரிடமிருந்து ஜிஎஸ்டி வரி குறைப்பு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் , தற்போதைய மத்திய அரசின் நிதி நிலவரத்தால்  வாய்ப்பில்லை என்று கூறியது . இதற்குமுன் ரியல் எஸ்டேட் துறையின்  கோரிக்கையை ஏற்று ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட போதும் , அதிலுள்ள  பிரச்சினைகள்  அனைத்தும்  நீடிக்கவே செய்தது. ஆகையால்,  வரி குறைப்பு மட்டும் தீர்வல்ல என அரசு […]

Categories
தேசிய செய்திகள்

10 வரிவருவாய் குறைவு ”ஜிஎஸ்டியை பரிசோதிக்க தவறியதே காரணம்” சிஏஜி அறிக்கையில் தகவல்…!!

ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக அரசு பரிசோதித்துப் பார்க்க தவறியதால் வரி வருவாய் குறைந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது. மத்திய அரசின் தலைமைத் தணிக்கையாளர் மகரிஷியின் தன்னுடைய முதல் சிஏஜி அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.அதில் பல்வேறு அம்சங்களை அவர் சுட்டிக்காட்டி இருந்தார். மேலும்  ஜிஎஸ்டி வரி விதிப்பின் ரசிது  சரி பார்க்கும் முறை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் அமுல்படுத்தப்படவில்லை. ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்பான படிவங்கள் தாக்கல் செய்யப்படுவது முழுமையாக இல்லை .அது  மாதம் தோறும் குறைந்து வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் அந்த […]

Categories

Tech |