Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“மின் கட்டணதிருக்கும் ஜி.எஸ்.டி” பொதுமக்கள் அதிர்ச்சி…. அதிகாரிகளின் உத்தரவு….!!

ஜி.எஸ்.டி வரியானது வீடுகளின் மின் கட்டணத்திலும் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமாக வீடு, கடை, தொழிற்சாலைகளுக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மின்சாரத்திற்கு 2 மாதத்திற்கு ஒருமுறை கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் மின்சார அலுவலகத்திற்கு பொதுமக்கள் சென்று பணத்தை செலுத்திய நிலையில் கூடுதலாக ஜி.எஸ்.டி கட்டணமாக 18 ரூபாய் செலுத்த வேண்டும் என அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு பொதுமக்கள் மின்சாரத்திற்கும் […]

Categories

Tech |