அரண்மனை 2 பாகங்களை கொடுத்து மிரட்டிய சுந்தர் சி தற்போது அரண்மனை மூன்றாம் பாகத்தை தயார் செய்து வருகிறார் சுந்தர் சி இயக்கிய அரண்மனை திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆனது குஜராத்தில் இருக்கும் வான்கெனர் பேலஸ் எனும் பிரம்மாண்டமான அரண்மனையில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாதம் அங்கு படப்பிடிப்பு நடைபெறும் […]
Tag: #gujarath
குஜராத்தில் 33 இஸ்லாமியர்கள் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 17 பேருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 2002ஆம் ஆண்டு குஜராத் கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் 33 இஸ்லாமியர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில் 17 பேரை குற்றவாளிகளாக அறிவித்தும் 14 பேரை விடுவித்தும் குஜராத் உயர் நீதிமன்றம் தீர்பளித்தது. இந்நிலையில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 17 பேரும் குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். […]
குஜராத் மாநிலம் அம்ரெலி மாவட்டத்திலுள்ள ஹரி கிருஷ்ணா ஏரியின் அருகே அமைந்திருந்த மகாத்மா காந்தியின் சிலையை அடையாளம் மர்மநபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அம்ரெலி மாவட்டத்திலுள்ள ஹரி கிருஷ்ணா ஏரியில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலை அடையாளம் தெரியாத சில நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.சிலையை சேதப்படுத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.