Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கண்டுகாமல் சென்ற கார்… துப்பாக்கி முனையில் மடக்கிய போலீசார்… சிக்கிய குற்றவாளிகள்..!!

பயங்கர ஆயுதங்களுடன் காரில் சென்ற இரண்டு குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் டவுன் போலீசாருக்கு பல்வேறு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் அரக்கோணம் சாலையில் ஒரு காரில் வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த சாலைக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டியுள்ளனர். […]

Categories

Tech |