Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலனுடன் மகளுக்கு திருமணம்….. கண்டக்டர் குண்டர் சட்டத்தில் கைது…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

கண்டக்டரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் அரசு பேருந்து கண்டக்டரான ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறிவிட்டது. இதனை அடுத்து அந்த பெண்ணின் மகளான 16 வயது சிறுமியை ராதாகிருஷ்ணன் திருமணம் செய்துள்ளார். தற்போது அந்த சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இது குறித்த புகாரின் பேரில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு குற்ற வழக்குகள்….. குண்டர் சட்டத்தில் இருவர் கைது…. கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் 2 வாலிபர்களை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வ.உ.சி பூங்கா அருகில் சென்று கொண்டிருந்த போது 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி சுரேஷிடம் இருந்த 2000 ரூபாயை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இது குறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக விஜய், மணிகண்டன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அவள் திருந்தவே இல்ல… இப்படி பண்ணுனா தான் சரிவரும்… மாவட்ட கலெக்டரின் உத்தரவு…!!

தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த பெண்ணை காவல்துறையினர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் பூங்கொடி என்ற பெண் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் நகர காவல் துறையினர் பூங்கொடியை சாராய வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். மேலும் இவர் மீது சாராயம் கடத்தல், விற்பனை செய்தல் போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. இந்நிலையில் தொடர் குற்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுதான் ஒரே வழி… மொத்தமாக சிக்கிய 150 பேர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 150 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கொலை, கொலை முயற்சி போன்ற குற்றங்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக கடந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை மொத்தம் 98 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து வழிப்பறி, திருட்டு, சங்கிலி பறிப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட 29 பேர் மீது காவல்துறையினர் […]

Categories

Tech |