செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட போது காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. சுங்க சாவடியில் இருந்த 18 லட்சம் ரூபாய் காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.சுங்கச் சாவடியில் இருந்த பூ த்துகள் அடித்து நொறுக்கப்பட்ட அதன் அலுவலகத்தில் உள்ள கணினி உள்ளிட்ட பொருட்கள் செய்யப்பட்டதோடு அங்கிருந்த வசூல் பணமும் வாரி இழைக்கப்பட்டது. சுங்க சாவடியில் பண கட்டணம் பிரிப்பதில்அரசு பேருந்து நடத்துனற்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையில் முடிந்தது. கடந்த […]
Tag: Gunfire
தென்மேற்கு ஜெர்மனியில் உள்ள ரோட் ஆம் சீ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியின் தெற்கு பகுதியில் ரோட் ஆம் ஸீ நகரம் இருக்கின்றது. இந்த நகரிலுள்ள குடியிருப்பு ஒன்றில் மர்ம நபர் ஒருவர் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் திடீரென நுழைந்தான். பின்னர் அந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த மக்களை நோக்கி திடீரென சரமாரியாக சுடத்தொடங்கினார். சுடத்தொடங்கியதும் அங்கிருந்த மக்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர். ஆனாலும் இந்த […]
சான் அன்டோனியோவில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் டெக்ஸாஸின், சான் ஆன்டோனியா பகுதிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பு அருகே நேற்றிரவு எட்டு மணியளவில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டார். இந்த தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயும், மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். மேலும் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாக டெக்ஸாஸ் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர் அங்கிருந்து தப்பிச் […]
திருச்சியில் துப்பாக்கியால் சுட்டு, துப்பாக்கி சுடும் வீரர் உயிரிழந்த சம்பவம் கொலையா? தற்கொலையா? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையம் அருகே சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகன் சசிகுமார் (30). இவர் துப்பாக்கி சுடும் வீரராவார். சசிகுமார் சொந்தமாக ரைபிள் கிளப் வைத்து நடத்தி, பலருக்கும் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை இவரது வீட்டில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனையடுத்து […]
அமெரிக்காவின் வால்மார்ட்டில் மீண்டும் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்திலுள்ள டன்கன் என்ற ஊரிலுள்ள வால்மார்ட்டில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. வால்மார்ட் அங்காடியின் கார் நிறுத்தும் இடத்தில் நிகழ்ந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். ‘இரண்டு ஆண் உடல்கள், ஒரு பெண் உடல் என மொத்தம் மூன்று உடல்கள் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் இரு உடல்கள் காரின் உள்ளேயும் ஒரு […]
ஈராக் நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெறும் மக்கள் போராட்டத்தில் இதுவரையில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது. ஈராக்கில் அதிகரித்துவரும் வேலையின்மை, ஊழல், தவறான நிதி மேலாண்மை உள்ளிட்ட பிரச்னைகளைக் காரணம்காட்டி, அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஒருமாத காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதில் இதுவரையில் 300 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் ஈராக்கின் மனித உரிமைப் பாதுகாப்புக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஈராக் அரசு, […]
பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துவரும் மாணவர்களுக்கு இடையே இருந்த முன்விரோதத்தால் துப்பாக்கியால் நெற்றிப் பொட்டில் சுடப்பட்டதில் மாணவர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அடுத்த வேங்கடமங்கலம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த கண்ணன்-பார்வதி தம்பதி மகன் முகேஷ் (19). இவர் அதே ஊரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். அதே ஊர் பார்கவி தெருவைச் சேர்ந்தவர் விஜய் (19). இருவரும் ஒரே கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்துவருகின்றனர். இருவருக்கும் இடையே அடிக்கடி […]
மதுரை சுங்கச்சாவடியில் துப்பாக்கி சூடு நடத்திய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் மகேந்திரா வாகனத்தில் வந்த ஆறு மர்ம நபர்கள் கட்டணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அவர்களைத் துரத்த காரை நிறுத்தி ஆறு பேரும் சுங்கச்சாவடி ஊழியர் களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். பின் ஐந்து பேர் காரில் ஏறி மதுரையை நோக்கி தப்பிச்செல்ல ஒருவர் மட்டும் மாட்டி கொண்டார். பின் அவரை சுங்கச்சாவடி […]
மதுரை திருமங்கலம் அருகே சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் தாக்குதல் நடத்தி தப்பிச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் மகேந்திரா வாகனத்தில் வந்த ஆறு மர்ம நபர்கள் கட்டணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அவர்களைத் துரத்த காரை நிறுத்தி ஆறு பேரும் சுங்கச்சாவடி ஊழியர் களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். […]
ஜம்முவில் பயங்கவாதிகளுக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 2 பாதுகாப்புபடை வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜம்முவில் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும் , ராணுவ வீரர்களுக்கு தொடர்ந்து சண்டை ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றது. கடந்த ஜூலை 31_ஆம் தேதி அங்குள்ள கன்சல்வான் கிராமத்தில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் பாதுகாப்பு படையினரால் 2 பாயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் சோபியன் மாவட்டத்திலுள்ள பந்தோஷன் கிராமத்தில் இன்று அதிகாலை பயங்கரவாதிகளுக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் மோதல் […]
சென்னையில் ரவுடிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் குண்டடிபட்டு 10 நாட்கள் கழித்து ரவுடி செந்தில் மருத்துவமனையில் அட்மிட்டாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எண்ணூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரு தரப்பு ரவுடி கேங்குகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ரவுடிகள் நாட்டு துப்பாக்கியை வைத்து துப்பாக்கிசூடு நடத்தி சண்டையிட்டுள்ளார். இந்த சண்டையில் ஒரு ரவுடி குண்டடி பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த ஜூன் 8ம் தேதி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவம் நடைபெற்று 10 நாட்கள் கழித்து குண்டடி பட்ட ரவுடி […]
சென்னை எண்ணூரில் ரவுடிகள் இடையேயான மோதலில் துப்பாக்கியால் சுட்ட ரவுடி ரமேஷ் கைது செய்யப்பட்டார். சென்னை எண்ணூரில் ஒரு வாரத்திற்கு முன்பு ரவுடி ரமேஷ் மற்றும் செந்திகுமார் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் செந்தில்குமாரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவரது இடுப்பு பகுதியில் குண்டுபாய்ந்து படுகாயம் அடைந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தேடி வந்த போலீசார் எண்ணூரில் இன்று ரவுடி செந்தில் குமாரை சுட்ட ரவுடி ரமேஷை கைது செய்தனர். ரவுடி […]
பீகாரில் பெயரை கேட்ட குடிபோதை ஆசாமி முஸ்லிம் என தெரிந்ததும் வாலிபரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் பெகுசராய் மாவட்டம் கும்பி கிராமத்தில் 30 வயதான முகமது காசிம் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இந்த வாலிபர் தள்ளுவண்டியில் சலவை தூள் வைத்து விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்த நிலையில், விற்பனை செய்து கொண்டிருந்த அவரை குடிபோதையில் வந்த ஆசாமி ஒருவர் வழிமறித்துள்ளார். அதன் பின் உனது பெயரென்ன? என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் பெயரை சொன்னதும், முஸ்லிமாகிய நீ இங்கு என்ன […]
இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லை பகுதியில் அடிக்கடி துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷெரா பிரிவிலுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு இடையே போகர்னி என்ற கிராமத்தில் வீட்டில் தூங்கி […]
அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நாட்டில் துப்பாக்கி சூடு, குண்டு வெடிப்பு என சர்வ சாதாரணமாக துயர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு தான் அமெரிக்காவில் தேவாலயம் அருகே விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் அமெரிக்காவின் சார்லோட்டேவில் உள்ள கரோலினா பல்கலைக்கழகத்தில் நேற்று கடைசிநாள் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது . அப்போது ஒருவன் உள்ளே நுழைந்து அங்கிருந்த மாணவர்களை துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டான். இதில் 2 […]
அமெரிக்காவில் தேவாலயம் அருகே விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் பால்டிமோர் நகரில் உள்ள தேவாலயம் அருகே நேற்று முன்தினம் மாலை திறந்தவெளி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. மக்கள் பலர் உணவை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது அங்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவனிடம் உள்ள துப்பாக்கியை எடுத்து திடீரென அங்கிருந்த அனைவரையும் கண்மூடித்தனமாக சுட்டான். இதனால் அச்சமடைந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக் […]
ஹோலி பண்டிகையின் போது பாஜக MLA மீது துப்பாக்கிசூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் குறிப்பாக வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகுவிமர்சையாக , சிறப்பாக கொண்டாடப்படும் . இன்று அதே போல மக்கள் அனைவரும் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். அதே போல உத்தரப் பிரதேச மாநிலத்தின் நேபாள எல்லை உள்ளது லக்கிம்பூர் கேரி தொகுதி மக்கள் கலர் பொடியை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினர். இதில் அந்த தொகுதியை சேர்ந்த பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் யோகேஷ் வர்மா கலந்துகொண்டார். […]