Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிறுவனின் தலையை துளைத்த குண்டு…. ஆய்வுக்காக அனுப்பி வைப்பு…. போலீஸ் விசாரணை…!!

சிறுவன் தலையில் இருந்து அகற்றப்பட்ட குண்டானது ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பசுமலைப்பட்டி கிராமத்தில் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பயிற்சி மேற்கொள்வர். இந்நிலையில் பசுமலைப்பட்டி பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஒரு குண்டு 2 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்றுள்ளது. அந்த குண்டு நார்த்தாமலையில் இருக்கும் ஒரு குடிசை வீட்டின் வாசலில் […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கர துப்பாக்கி சூடு… பாதுகாப்பு படை வீரர்களின் தாக்குதல்… கொல்லப்பட்ட 4 தீவிரவாதிகள்…!!

4 தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர்களுக்கு தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் இருக்கும் ஷால்குல் வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காஷ்மீர் போலீசார், பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் போன்ற அனைவரும் ஒன்றிணைந்து தீவிரவாதிகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி ஷிரிகுபாரா பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாக்குச்சாவடியில் தூப்பாக்கி சூடு…பரபரப்பில் பொதுமக்கள்…!!

நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் வாக்குச்சாவடியில் வானத்தை நோக்கி தூப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.  பாராளுக்குமன்ற தேர்தலில் இரண்டாம் கட்ட வகுப்பதிவு, தமிழகத்தில் 32 பாராளுமன்ற தொகுதிக்கும் 18 சட்டமன்ற தொகுதிக்கும் அதைப்போல   புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், மற்றும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது.காலை 6 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.      இந்நிலையில், அரக்கோணம் தொகுதி  ஆற்காடு வாக்குச்சாவடி வாக்குப்பதிவு  நிறைவடையும் நேரத்தில் பொதுமக்கள் வாக்களிக்க திரண்டு வந்ததால், […]

Categories

Tech |