Categories
மாநில செய்திகள்

ரஜினிக்கு நன்றி சொல்ல வேண்டும் -துக்ளக் ஆசிரியர்.

துக்ளக் விழாவில் பேசியது தொடர்பாக மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி விளக்கமளித்த நிலையில் இது ரஜினியின் ஆன்மீக அரசியலின் வெளிப்பாடு என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் தெரிவித்துள்ள அவர் எவருடைய நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி இழிவு படுத்துவது தவறு என்பதை தான் ரஜினி வெளிப்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ரஜினிக்கு தமிழகம் நன்றி செலுத்த வேண்டும் என்றும் குருமூர்த்தி டுவிட் செய்துள்ளார்.

Categories

Tech |