Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் H 1-B விசா விண்ணப்பிக்கலாம்…!!

அதிபர் டிரம்ப் அரசு எச்1பி விசா குறித்து சில விலக்கு அறிவித்து இந்திய தூதரகங்களில் விசாக்களை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே, அமெரிக்க நாட்டில் பயின்றுவரும் மாணவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதற்காக பல போராட்டங்களும் நடைபெற்று தற்போது அதில் தீர்வு கண்டுள்ளது. மேலும் அதிபர் டிரம்ப் H1 – B விசாக்களுக்கு தடை விதித்திருந்தார். அதன்பின் அந்த விசா தடை நீக்கம் செய்யப்பட்டு சில கட்டுப்பாடுகளுடன் புழக்கத்திற்கு […]

Categories

Tech |