Categories
சினிமா தமிழ் சினிமா

நானே அஜித் ரசிகன்தான் – அதனால் ”தல”_க்கு விட்டு கொடுக்கிறேன்……!!

ஹெச். வினோத், செல்வக்குமாரை சந்தித்து அஜித் நடிக்கும் படத்துக்கு இந்தத் தலைப்பு வேண்டும் என நட்பு முறையில் கேட்டிருக்கிறார். அஜித் மீது கொண்ட அன்பின் காரணமாக தனது படத்துக்காக பதிவு செய்திருந்த ‘வலிமை’ என்னும் தலைப்பை விட்டுக் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் செல்வக்குமார்.ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்துக்கு ‘வலிமை’ என்ற தலைப்பு இரு நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் பணியாற்றிய அதே டெக்னிக்கல் டீம் மீண்டும் இதில் களமிறங்கியுள்ளது. இந்த வலிமையான […]

Categories

Tech |