அஜித் நடிக்கும் வலிமை படத்தில் அவருக்கு ஜோடியாக “யாமி கெளதம்” நடிக்கவுள்ளார். எச்.வினோத் இந்தியத் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2014-ஆம் ஆண்டில் வெளியான “சதுரங்க வேட்டை” என்னும் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். சமீபத்தில் அஜித் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய இவர் தற்போது தல_யின் வலிமை படத்தையும் இயக்க இருக்கின்றார். கடந்த மாதம் அக்டோபர் 10-ந் தேதி இப்படத்திற்கான பூஜை நடத்தபட்டது. […]
Tag: H.Vinoth
எச். வினோத் இயக்கும் தல அஜித்தின் 60_வது படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் தல அஜித் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிகண்ட படம் விஸ்வாசம். அதிக வசூல் கண்ட இந்த படத்தை தொடர்ந்து தற்போது அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில், இப்படம் வருகின்ற ஆகஸ்ட்-10_ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் தல அஜித்தின் 60_வது படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளார். இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |