ஆண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனைக்கு இயற்கை பொருட்களை கொண்டு நிரந்தர தீர்வு காணலாம். ஆண்களுக்கு இருக்கக்கூடிய பெரிய பிரச்சனையே தலைமுடி உதிர்வது தான். அதனால் பெண்களுக்கு இந்த பிரச்னை இல்லை என்று நினைத்து விடாதீர்கள். ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு தான் முடி உதிர்வு ஏற்பட்டு சொட்டை ஆகிவிடுகிறது. இக்காரணத்தினால் பல ஆண்மகன்கள் இளம் வயதிலேயே முதுமை அடைந்தவர்கள் போன்று தோற்றமளிக்கிறார்கள். இந்த காரணத்தினால் அவர்கள் திருமணத்திலும் பல சிக்கல்களை சமாளிக்கிறார்கள். தலை முடி உதிர்விற்கு காரணம் […]
Tag: Hair growth
முடியை ஆரோக்கியமான முறையில் மெயின்டெயின் செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தங்களுடைய கூந்தல் ஸ்மூத்தாக கருமையாக வளர வேண்டும் என்ற எண்ணம் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி இருபாலருக்கும் உண்டு. அப்படி தங்களது கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வெந்தயம் பயன்படுத்துங்கள். பொதுவாக முடி உதிர்தல் என்பது அதிகப்படியான உடல் சூட்டினால் ஏற்படும். இதற்கு மாறாக வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி தரும். வெறும் வாணலியை மிதமான சூட்டில் முதலில் […]
முடி இயற்கையாகவே நன்கு வளர்ச்சியடைய சில டிப்ஸ்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தேவையான பொருட்கள்: செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் 1,500 (மி.லி) அவுரி சாறு 500 மி.லி, பொடுதலை சாறு 500 மி.லி, வெள்ளைக் கரிசாலைச் சாறு 500 மி.லி, சோற்று கற்றாழைச் சாறு 250 மி.லி, நெல்லிக்காய் சாறு 250 மி.லி செய்முறை : மேற்கண்ட அனைத்தையும் ஒரே மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து பின் ஒரு கிண்ணத்தில் எடுத்து குறைந்த கொதிநிலையில் […]