சென்னையில் சமீபத்தில் சலூன் கடையில் முடி வெட்டிய 3 இளைஞர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக அது சிவப்பு மண்டலமாக அறிவிக்கபட்டதுடன், பல்வேறு மண்டலங்கள் கடும் பாதுகாப்புடன் கவனிக்கப்பட்டு வருகின்றன. சென்னை நகரில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. அதில், ஓரிரு மண்டலங்களை தவிர அனைத்து மண்டலங்களிலும் தீவிர கண்காணிப்பு என்பது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளை காட்டிலும் அப்பகுதியில் காவல்துறையினரும், […]
Tag: #haircut
கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே இருக்கும் இயக்குநர் கெளரவ் நாரயணன் தன்னுடைய மகனுக்கு தானே முடிவெட்டிய புகைப்படம் சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ‘தூங்காநகரம்’ படத்தின் மூலம் தமிழ்சினிமா ரசிகர்களுக்கு இயக்குனராக அறிமுகமானவர் கெளரவ் நாரயணன். இதையடுத்து அவர் சிகரம் தொடு, இப்படை வெல்லும் ஆகிய படங்களை இயக்கினார்.தற்போது கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருக்கும் கெளரவ் நாரயணன் தனது […]
சீனர்கள் கொரோனா வைரஸ் தொற்றக்கூடாது என்பதற்க்காக தள்ளி நின்று கம்பால் முடிவெட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவின் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா, அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் இத்தாலி, ஈரான், பிரான்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. இதுவரையில் கொரோனவால் 3200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
நாளை நான் முதல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் பள்ளிக்கல்வித் துறை மாணவர்களுக்கு பல்வேறு விதமான விதிமுறைகளை விதித்து உள்ளது. கோடை விடுமுறை முடிந்து நாளை முதல் தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் தொடங்க உள்ள நிலையில், பள்ளியின் முதல் நாளே பஸ் பாஸ், புத்தகம் உள்ளிட்டவைகளை மாணவர்களுக்கு உடனடியாக வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, மாணவிகள் இறுக்கமான மேலாடைகள் மற்றும் லெக்கின்ஸ் போன்றவற்றை அணிந்து பள்ளிக்கு […]