Categories
கிரிக்கெட் விளையாட்டு

சி. எஸ்.கே அணிக்கு பெரும் பின்னடைவு…… காயம் காரணமாக விலகும் பிராவோ….!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர்  டுவைன் பிராவோ காயம் காரணமாக  2 வாரம் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, வெஸ்ட் இண்டீஸ் அணியின்  முன்னாள் கிரிக்கெட் வீரரான வேகப்பந்து வீச்சாளரும், ஆல்ரவுண்டருமான  டுவைன்  பிராவோ விளையாடி வருகிறார்.  சென்னை அணியில் பிராவோ  ‘டெத் ஓவர்’ வீசுவதில் கில்லாடியாக திகழ்ந்து வந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான  ஆட்டத்தின்போது, பிராவோவுக்கு  ஹாம்ஸ்டிரிங் (Hamstring)  காயம் ஏற்பட்டது. இதனால் இன்று நடைபெறவுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் பிராவோ பங்கேற்பாரா? என்று  கேள்வி எழுந்தது. இந்நிலையில் அவருக்கு […]

Categories

Tech |